ஐடி ரைடில் வசமாக சிக்கிய பிரபல நகை கடை!

Photo of author

By Rupa

ஐடி ரைடில் வசமாக சிக்கிய பிரபல நகை கடை!

Rupa

Celebrity Jewelry Store at ID Ride!

ஐடி ரைடில் வசமாக சிக்கிய பிரபல நகை கடை!

நகை கடை உள்ளிட்ட வர்த்தக துறைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அதில் கணக்கில் வராத ரூ.1000 கோடி வருமானம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை,கோவை,திருச்சி,மதுரை என 27 இடங்களில் ஐடி ரைடு நடத்தப்பட்டது.இதில் கணக்கில் வராத வருமாணம் சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கணக்கில் வாராத இவ்வருமானம் பற்றிய தகவல்களை விசாரணையின் மூலம் ஐடி ரைடு ஊழியர்கள் விசாரித்து வருகின்றனர்.இந்த விசாரணையின் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என அனைவரும் கருதுகின்றனர்.