பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்!

Photo of author

By Rupa

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்!

Rupa

Celebrity journalist commits suicide TV media in shock!

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்!

வரும் காலங்களில் பொது மக்கள் தங்களது வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்.அதுமட்டுமின்றி குடும்ப பிரச்சனைகள் என ஆரமித்து அனைத்து விஷயங்களையும் பெரிதாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்ய துணிந்து விடுகின்றனர்.அக்காலத்தில் பெரியவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துதான் குடும்பம் நடத்தினர்.

இக்கால மக்களுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது போல நம் தகுதிக்கு மீறின அனைத்து விஷயங்களையும் வாங்கிவிட்டு கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அந்தவகையில் தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டார்.கடந்த காலமாக தொலைகாட்சியில் பணி புரியும் ஊழியர்கள் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர்.

இவருக்கு திருமணம் ஆகி ஓர் ஆண்டுகள் கடந்த நிலையில் அழகான பெண் குழந்தை உள்ளது.மன உளைச்சல் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.இவரது குடுமபத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.இதனையடுத்து இவரது இறுதி சடங்கு சொந்த ஊரான அரியலூரில் நடைபெற இருப்பதாக செய்திவாசிப்பாளர் பட்டாளங்கள் கூறுகிறது.அது மட்டுமின்றி  செய்தி வாசிப்பாளர் பலர் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அனைத்து கஷ்டங்களுக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.