தனது முன் அழகை புகைப்படம் எடுத்த பிரபல தொகுப்பாளினி!

Photo of author

By CineDesk

தனது முன் அழகை புகைப்படம் எடுத்த பிரபல தொகுப்பாளினி!

கலைஞர் டிவி மூலம் அதிக அளவு பார்க்கப்பட்டது தான் மானாட மயிலாட.இதில் பல நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.இதில் முதன் முதலில் தொகுப்பாளினியாக வளம் வந்தவர் தான் கீர்த்தி.இவருக்கு நிக் நேமாக கிகி என்று அழைப்பார்கள்.அனால் இவரது உண்மையான பெயர் யோக லட்சுமி.அதன் பின் அவர் சொந்தமாக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.அதில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டு நடனமாடி வருகின்றனர்.

அதனையடுத்து ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் நாளைய இயக்குனர் ஆகிய நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.தற்போது அவர் நம்ம ஊர் கலர்ஸ் ரியாலிட்டி ஷோ பலவற்றை  தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.அதனையடுத்து பிரபல இயக்குனர் பாக்கிய ராஜின் மகன் ஷாந்தனுவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.அதன்பின் இருவரும் சேர்ந்து வித் லவ் சாந்தனு கிகி என்ற யூடுப் சேனலை சேர்ந்து நடத்தி வருகின்றனர்.இதில் அவர்கள் தினந்தோரும் நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CMY-tcVBjsx/?utm_source=ig_web_copy_link

அது பலரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் ஆல்பம் சாங் ஒன்றையும் வெளியிட்டனர்.அது பலரை கவர்ந்தது.இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்பட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் தனது முன் பக்கத்தை மட்டும் காட்டி கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.இது பலரை முகம் சுலிக்க வைத்துள்ளது.அதுமட்டுமின்றி அவரது ரசிகர்கள் அதற்கு லைக் செய்தும் கமென்ட் செய்தும் வருகின்றனர்.