சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

Photo of author

By Divya

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

Divya

Updated on:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) காலியாக உள்ள Specialist Officer (SO) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நிறுவனம்: Central Bank of India

பதவி: Specialist Officer (SO)

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 192

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Faculty, Office Assistant, Attender பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,000/- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Specialist Officer (SO) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Specialist Officer (SO) பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் centralbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 19-11-2023