Central Government Job: UIDAI ஆதார் நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் ரூ.1,12,400 ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

Central Government Job: UIDAI ஆதார் நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் ரூ.1 12 400 ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில்(UIDAI) காலியாக உள்ள “Assistant Section Officer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணி குறித்த முழு விரவம் இதோ.

வேலை வகை – மத்திய அரசு வேலை

நிறுவனம் – இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI)

பணி பெயர் – Assistant Section Officer

காலிப்பணியிடங்கள் – இப்பணிக்கு மொத்தம் 01 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய தகுதி:

Assistant Section Officer பணிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் துறைசார்ந்த 5 அல்லது 7 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது விவரம்:

56 வயதுக்குள் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் Assistant Section Officer பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

ஊதிய விவரம்:

Assistant Section Officer பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Pay Matrix Level – 6 / 7 முறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

அதாவது மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் முறைப்படி தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:

Assistant Section Officer பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: Assistant Section Officer பணிக்கு ஜூன் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.