லேடிஸ்க்கு அச்சுறுத்தல் தரும் கருப்பைவாய் புற்றுநோய்!! அறிகுறிகள் மற்றும் இதை இயற்கை முறையில் குணப்படுத்தும் வழிகள் இதோ!!

Photo of author

By Divya

லேடிஸ்க்கு அச்சுறுத்தல் தரும் கருப்பைவாய் புற்றுநோய்!! அறிகுறிகள் மற்றும் இதை இயற்கை முறையில் குணப்படுத்தும் வழிகள் இதோ!!

சமீப காலமாக பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது அதிகமாகியுள்ளது.அந்தவகையில் கருப்பையில் ஏற்படக் கூடிய ஆபத்தான நோய் பாதிப்பாக கருப்பைவாய் புற்றுநோய் உள்ளது.

இந்த வகை புற்றுநோய் உயிரை பறிக்க கூடிய நோய் என்பதினால் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ளவது மிகவும் முக்கியம் ஆகும்.

மாதவிடாயின் போது சுகாதாரமற்ற முறையை பின்பற்றுந்தால்,கிருமி தொற்று போன்ற பாதிப்புகளால் கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது.

உடலுறுவு கொள்ளும் பெண்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கருப்பைவாய் புற்றுநோய் உள்ளதா என்று சோதனை செய்து கொள்ள வேண்டும்.

கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறிகள்:-

1)உடலுறவிற்கு முன் அல்லது பின்னர் இரத்தம் வெளியேறுதல்.

2)உடலுறவிற்கு முன் அல்லது பின்னர் அதிகளவு வெள்ளைப்படுதல் ஏற்படுதல்.

3)வெள்ளைப்படுத்தலில் சிறிது இரத்தம் கலந்து வெளியேறுதல்.

கருப்பைவாய் புற்றுநோய் யாருக்கெல்லாம் வருவதற்கு வாய்ப்பு அதிகம்?

கருப்பையில் எச்.பி.வி வைரஸ் தொற்று இருந்தால் இந்த புற்றுநோய் ஏற்படும்.

பரம்பரை ரீதியாக கருப்பைவாய் புற்றுநோய் வரும்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

கருப்பைவாய் புற்றுநோயை இயற்கையான முறையில் குணமாக்கி கொள்வது எப்படி?

1)தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் கருப்பைவாய் புற்றுநோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

2)உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உண்ணுதல் வேண்டும்.

3)தக்காளி,சாத்துக்குடி,ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை சாப்பிட்டு வந்தால் கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படமால் இருக்கும்.