News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Monday, July 14, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News நீங்கள் இறப்பதற்கு முன் கட்டாயம் google account ல் செய்யவேண்டிய மாற்றங்கள்!!
  • Breaking News
  • Technology

நீங்கள் இறப்பதற்கு முன் கட்டாயம் google account ல் செய்யவேண்டிய மாற்றங்கள்!!

By
Parthipan K
-
June 26, 2023
0
240
#image_title
Follow us on Google News

நீங்கள் இறப்பதற்கு முன் கட்டாயம் google account ல் செய்யவேண்டிய மாற்றங்கள்!!

திடீரென்று ஒருவர் இறந்து விட்டாலும் அல்லது அவரது கூகுள் அக்கவுண்ட் அவரால் ஆக்சிஸ் செய்ய முடியவில்லை என்றால் அதற்கு google என்ன செய்யும் என்று தெரியுமா?? அதற்கு நீங்கள் என்ன செய்யணும்னு தெரியுமா??

இது ஏன் அவ்வளவு முக்கியம் என்றால் உங்களது வங்கி கணக்குகள் அனைத்தும் இணைக்கப்பட்டிருக்கும் இந்த கூகுள் அக்கவுண்ட் மற்றும் தனிப்பட்ட போட்டோ, வீடியோ, பைல்ஸ் போன்றவை சேவ் பண்ணி இருக்கும் Google drive ஆக இருக்கட்டும்.

இதுவே நீங்கள் ஒரு content writer ஆக இருந்தால் youtube போன்றவற்றின் முழு விவரங்களும் அடங்கி இருக்கும்.

உங்களது mail ID மூலம் சேவ் பண்ணி இருக்கும் contact number ஆக இருக்கட்டும்.நீங்கள் போய்வரும் இடத்தின் location ஆக இருக்கட்டும்.

இவை அனைத்துமே உங்களது google account ல் பதிவாகி இருக்கும்.அதனால்தான் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற ஆப்ஷனை google நமக்கு கொடுத்திருக்கிறது.

முதலில் my account என்ற google account க்கு செல்லவும்.பின்பு அதில் நமது email ID யைவைத்து லாகின் செய்து கொள்ளவும்.

பின்னர் data and privacy இக்கு போ போக வேண்டும். அதில் make a plan for your digital legacy இதனை கிளிக் பண்ணுங்க.

இதன்மூலம் உங்களது inactive account manager ஓபன் ஆகும். அதில் நீங்கள் கொடுங்கள் பின்னர் எவ்வளவு நாள் உங்களது அக்கவுண்டை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அது எப்பொழுது inactive ஆகலாம் என்ற ஆப்ஷன் இருக்கும் இது 3 முதல் 18 மாதங்கள் வரை இருக்கும்.

இதன்பின்பு நீங்கள் இல்லாத போது உங்களது தகவல்களை யாருக்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவர்களது email ID யை இதில் கொடுக்கலாம். மொத்தம் பத்து நபர்கள் வரை நீங்கள் கொடுக்கலாம்.

அதிலும் எதை எதை யாருக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை மட்டுமே நீங்கள் அனுப்ப முடியும்.இந்த தகவல்கள் அனைத்தையும் அந்த நபர்கள் வெறும் மூன்று மாதங்கள் வரை download செய்து கொள்ள முடியும்.

பின்னர் நீங்கள் எந்த email ID கொடுத்தீர்களோ அதற்கான தொலைபேசி எண்ணையும் கொடுக்க வேண்டும்.நீங்கள் இல்லை என்றால் கூட உங்களது எண்ணிற்கு வரும் message ஆட்டோமேட்டிக்காக replay பண்ண முடியும்.

இதன் மூலம் உங்களது contact இருப்பவர்களுக்கு மட்டும்தான் reply பண்ண முடியும். தெரியாதவர்களுக்கு பண்ணுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

பின்னர் இறுதியாக confirm ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது பிளான் ஆக்டிவேட் ஆகும்.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Account
  • Contact
  • featured
  • Google
  • Google drive
  • In Activate
  • Mail ID
  • Messages
  • photos
  • Videos
  • அக்கவுண்ட்
  • இன் ஆக்டிவேட்
  • கான்டக்ட்
  • கூகுளை
  • கூகுளை டிரைவ்
  • போட்டோஸ்
  • மெசேஜஸ்
  • மெயில் ஐடி
  • வீடியோஸ்.
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleவண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!! 
    Next articleபொது மக்களுக்கு ஜாக்பாட் செய்தி!! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் துவக்கம்!!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/