செம மாஸ் குட்டி டி ஆர்!தன் அப்பாவைப் போலவே மகனும் தாடி வைத்திருந்த சிம்புவின் போட்டோ !

0
178
Chema Mass Kutty D R! Photo of Simbu with his son beard like his father!
Chema Mass Kutty D R! Photo of Simbu with his son beard like his father!

 செம மாஸ் குட்டி டி ஆர்!தன் அப்பாவைப் போலவே மகனும் தாடி வைத்திருந்த சிம்புவின் போட்டோ !

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் டி ராஜேந்திர். டி ராஜேந்திரன் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி ராஜேந்திரன் என்று மாற்றிக் கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்குமொழி வசனம் பேசுவது இவரது தனித்தன்மையாகும். இவர் இயக்குனர்.எழுத்தாளர். தயாரிப்பாளர் என பன்முகத்திறமை உடன் கொடிகட்டி பறந்தார். இந்நிலையில்  திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. பிறகு அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த சில மருத்துவர்கள் வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டு உள்ளதாக கூறினார்கள். அதற்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியதால் டி ராஜேந்தர் தற்போது அமெரிக்காவில் பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் சிம்பு தற்போது லண்டனில் தன் தந்தையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப் புகைப்படத்தில் டி ஆர் ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி டி ஆர் உஷா, சிம்பு என இணைந்த குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டி ஆர் ராஜேந்தர் அடையாளமாக பார்க்கக்கூடிய தாடியை அகற்றி முகம் சுருங்கி, உடல் மெலிந்து மற்றும் நலிவுற்று காணப்படுகின்றார். இந்த புகைப்படத்தில் தன்னுடைய தந்தைக்கு பதிலாக குட்டி டிஆர் ஆகவே சிம்பு தோற்றமளிக்கிறார்.

மேலும் சிம்பு, கௌதம், வாசுதேவ் ,மேனன் இயக்கத்தில் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் தன்னுடைய தந்தையின் சிகிச்சைக்காக அமெரிக்கா வந்திருக்கும் சிம்பு பத்து தலை படத்திற்காக தாடி வளர்த்துக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் டி ராஜேந்தர் அவருக்கு முழு சிகிச்சை நடைபெற்று நலமுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு சிம்பு 10 தல படத்தில் இணைவார் என்று கூறியுள்ளார். மீண்டும் சிம்பு சென்னை வந்த பிறகு வெந்து தணிந்தது காடு படத்திற்கான ஆடியோ லான்ச் நடக்கப்போகிறது என்று கூறப்படுகிறது. இப் புகைப்படத்தில் தன்னுடைய அடையாளத்தை மாற்றிக் கொண்ட குட்டி டிஆர் சிம்புவை காணலாம்.இப்புகைப்படம் முகநூலில் வைரலாகி வருகிறது .

Previous articleஉஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!
Next articleவிண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ?