சென்னையில் இந்தந்த பகுதிகளில் இன்று மின்தடை

0
141
Chennai powercuts area

சென்னையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

பெரம்பூர் ; அம்பேத்கர் நகர், மதுரைசாமி மடம் மெயின் தெரு, வாசுதேவன் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் அந்த பகுதியை இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெருங்குடி: சந்தீப் ரோடு 1-வது மற்றும் 2-வது தெரு முழுவதும், சீங்காரவேலர் சாலை 1-வது மற்றும் 2-வது மெயின் ரோடு முழுவதும், சின்ன நீலாங்கரைகுப்பம், சுகன்யா ரோடு, ஈ.சி.ஆர் ஒரு பகுதி மற்றும் நீலாங்கரை பகுதி மற்றும் மற்றும் அந்த பகுதியை இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Previous articleபுரட்சித் தாய் என்பதற்கு அர்த்தம் என்ன? சசிகலாவை கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!
Next articleதமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!