வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா! மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!

0
212
Chidambaram Pillai's birthday party! OPS who paid tribute by wearing a wreath!
Chidambaram Pillai's birthday party! OPS who paid tribute by wearing a wreath!
வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா! மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!
வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலம் மற்றும் நிறுவன  தலைவர்  சரவணன் அவர்களின் ஆணைக்கிணங்க,மாநில இளைஞரணித் தலைவர் எம்.என்.பி.ராஜா
 மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பந்தல் ராஜா
மாநில மகளிர் அணி தலைவர் இந்திரா உதயகுமார் இவர்களின் ஆணைக்கிணங்க தேசிய தலைவர் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் நமது சமுதாயத்தின் தேசிய தலைவர் கப்பலோட்டிய தமிழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் வெள்ளாளர் முன்னேற்ற   மாநில மாணவர்அணி இனண செயலாளர் தர்மா  தேனி மாவட்ட தலைவர் முருகன் தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் உனது செயலாளர் நாகராஜ்  பெரியகுளம் நகர செயலாளர் கில்லி முத்து பெரியகுளம் நகர இளைஞர் அணி செயலாளர் சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டனர்.
Previous articleஅதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர் மனைவி போலீசில் தஞ்சம்!
Next articleரெய்னா எடுத்த பரபரப்பு முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!