சித்திரை 2024: 12 ராசிகர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கிறது? உங்கள் ராசிக்கு எப்படி இருக்குன்னு செக் பண்ணிக்கோங்க!!

Photo of author

By Divya

சித்திரை 2024: 12 ராசிகர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கிறது? உங்கள் ராசிக்கு எப்படி இருக்குன்னு செக் பண்ணிக்கோங்க!!

தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை வருகின்ற ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமாகிறது.இந்த மாதம் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து சொல்லப்பட்டுள்ளது.

1)மேஷம்

சுப காரியங்கள் நிகழும்.பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.உங்களை விடாமல் துரத்தி வரும் பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும்.

2)ரிஷபம்

உடல் நலக் கோளாறு சரியாகும்.புதிய வாகனம் வாங்கும் நேரம் பிறக்கும்.இந்த சித்திரை மாதம் நல்லது நடக்கும் மாதமாக தங்களுக்கு இருக்கிறது.

3)மிதுனம்

நன்மைகள் அதிகம் நடக்கும் மாதமாக இருக்கிறது.பணப் பிரச்சனை நீங்கும்.வீட்டில் சுப காரியங்கள் நிகழும்.

4)கடகம்

தொழில் முன்னேற்றம் ஏற்படும்.புதிய வேலை கிடைக்கும்.சுப நிகழ்வுகள் அதிகம் நடைபெறும்.

5)சிம்மம்

இந்த மாதத்தில் பணிச்சுமை குறையும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

6)கன்னி

உடல்நலக் கோளாறு சரியாகும்.சுப நிகழ்வுகள் நடைபெறும்.வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

7)துலாம்

திருமண பேச்சு வார்த்தை நடைபெறும்.தொழில் முன்னேற்றம் ஏற்படும்.பதவி உயர்வு கிடைக்கும்.

8)விருச்சிகம்

விரும்பிய வேலை கிடைக்கும்.தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.

9)தனுசு

விடாமல் தொடரும் பிரச்சனைகள் தீரும்.திருமணம் கைகூடி வரும்.தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

10)மகரம்

பணப் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்கத் தொடங்கும்.கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

11)கும்பம்

திருமணம் கைகூடி வரும்.தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வீட்டில் சுப காரியங்கள் நிகழும்.

12)மீனம்

விரும்பிய வேலை கிடைக்கும்.வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.தடைபட்ட காரியங்கள் கைகூடும்.