நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி!

0
206

நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் நடிப்பில் அடுத்து கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆகிறது.

Previous articleபல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!!
Next articleபொன்னியின் செல்வன் ஆடியோ விற்பனை இத்தனை கோடியா? இதுவரை எந்தவொரு இந்திய படமும் நிகழ்த்தாத சாதனை!