கொலஸ்ட்ரால் முதல் பிபி வரை!! இந்த 1 பொருள் மூன்று நோய்க்கு தீர்வு!! 

0
272
#image_title

கொலஸ்ட்ரால் முதல் பிபி வரை!! இந்த 1 பொருள் மூன்று நோய்க்கு தீர்வு!!

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ்பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளால் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம்.

கொலஸ்ட்ரால் என்பது நமது உடலின் அனைத்து செல்களிலும் காணப்படும் கொழுப்பு போன்ற பொருளாகும். கொலஸ்ட்ரால் வராமல் தடுக்க கொழுப்பு நிறைந்த இறைச்சிகளை தவிர்க்க வேண்டும். மேலும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்து வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் மாரடைப்பு ஏற்படும்.

உயர் இரத்த அழுத்தம் என்பது உடலில் இரத்த அழுத்தம் பொதுவாக இருக்க வேண்டிய அளவைவிட அதிகமாக இருப்பது ஐபிபி எனப்படும். இந்த உயர் ரத்த அழுத்தம் நீண்ட நாட்கள் இருந்தால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். உயர் அழுத்தம் வராமல் தடுக்க பயிற்சி உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு தியானம் காபியை தவிர்க்க வேண்டும். இதுபோன்று செய்து வருவதால் உயர் ரத்தம் அழுத்தம் வராமல் தடுக்கலாம்.

 

மேலும் தைராய்டு, கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் தினமும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

 

தேவைப்படும் பொருட்கள்

 

தயிர்

கேரட் துருவல்

5 உலர் திராட்சை

3 முந்திரி

1ஏலக்காய்

செய்முறை

முதலில் கேரட் துருவலை தயிரில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவேண்டும் மேலும் அதனுடன் ஐந்து உலர் திராட்சை, முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து கொள்ள வேண்டும்.

கேரட் எடுத்துக் கொள்வதால் பொட்டாசியம் சத்து கிடைக்கும். மேலும் கேரட் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது. இது மட்டுமின்றி தைராய்டு மற்றும் உயரத்தை அழுத்தம் வராமல் கட்டுப்படுத்துகிறது.

உலர் திராட்சையில் பொட்டாசியம் கால்சியம் இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளது. எனவே இவைகளை எடுத்துக் கொள்வதால் தைராய்டு கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப் படுகிறது.

Previous articleஇதை மட்டும் செய்தால் எப்பேர்ப்பட்ட குடிகாரரும் குடியை மறந்து விடுவர்!!
Next articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு வந்து சேரும் நாள்!!