நம்ம வீட்டு பிள்ளை பட நாயகியின் பாத்ரூம் செல்ஃபி…..!! வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்….!!!

Photo of author

By CineDesk

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தமிழில் முதன்முறையாக துப்பறிவாளன் படத்தில் முதலில் திருடும் கதாபாத்திரத்திலும் பின்பு திருந்தி ஹீரோவின் வீட்டில் வேலைப்பார்க்கும் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் குடும்ப பொண்ணு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர் மத்தியில் பிரபலம் ஆனார்.

Anu Emmanuel
Anu Emmanuel

தற்போது பாத்ரூமில் நின்றபடி ப்ராவுடன் செம்ம ஹாட்டான செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.