சதைக்கு ஆசைப்படுற ஆள் இங்க இல்ல! ஆந்திரா பக்கம் ஓடிடு! VJ மகேஸ்வரியை திட்டிய ரசிகர்கள்!

Photo of author

By Kowsalya

சன் மியூசிக் தொலைக் காட்சியின் மூலமாக தொகுப்பாளினி பணியை ஆரம்பித்தவர் VJ மகேஸ்வரி. அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் மகேஸ்வரி.

 

பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அவ்வளவாக படங்கள் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். பிறகு திருமணம் செய்து கொண்டு ஒரு மகனும் அவருக்கு உள்ளார். சமீபமாக அவருக்கு விவாகரத்து ஆனது அனைவருக்கும் தெரிந்தது.

 

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் VJ மகேஸ்வரி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

விவாகரத்து ஆன பின்னரும் இந்த மாதிரி சின்ன உடைகளை அணிந்து கொண்டு மகேஸ்வரி பதிவிடவும் கவர்ச்சி புகைப்படங்கள் மிகவும் சர்ச்சைக்குரிய தாகவே இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

 

இந்த நிலையில் அவரது கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் திட்டியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் ” 1999 ஆம் ஆண்டு உன்னுடைய ஆபாச படம் வெளியே வந்துவிட்டது. எதற்கு உனக்கு என்ன தேவை இல்லாத வேலை என்றும், தமிழ்நாட்டுல சதைக்கு அலையிற ஆள் யாரும் இல்லை என்றும், ஆந்திரா பக்கம் ஓடிடு என்றும் அதில் பதிவிட்டிருந்தார்.

 

அதற்கு மகேஸ்வரி ஒரு கோபமும் படாமல் பதிலளித்திருந்தார். அது என்னவென்றால் ” 1999ஆம் வருடம் எனக்கு பத்து வயசுதான் இருக்கும் எனவும், அப்போ நான் குழந்தை சார் எனவும் பதில் சொல்லியிருந்தார்”.

 

அவர் தந்த பதிலடி மிகவும் வைரலாகி வருகிறது. இவரது இந்த நெத்தியடி பதிலால் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர் என்று கூறலாம்.