முத்த காட்சியில் எந்த நடிகையுடன் நடிக்க ஆசை!! நடிகர் கவின் சொன்ன பதில்!!
cinema news:நடிகர் கவின் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். இதில் முக்கியமாக டாடா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு ஸ்டார் மற்றும் பிளடி பெக்கர் படம் ஆகியவை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் சுமார் 5 லட்சம் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் அல்லாமல் முன்னதாக கவின் நடித்த ஸ்டார் படம் 17 கோடி வரை … Read more