அவரது இசைக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை! இசைமாமணியை தொடர்ந்து அனிருத்தையும் விமர்சித்த பிரபல தொகுப்பாளர்

His music has nothing to do with it! Following Isimamani A popular presenter who also criticized Anirudh

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான்.ஜேம்ஸ்  வசந்தன்.  அதன் பிறகு ஈசன்,  நாணயம் போன்ற படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.   விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.  இவர் இசை அமைப்பாளராக இருப்பினும் மக்கள் மத்தியில் தொகுப்பாளராக  அறியப்பட்டவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அப்பேட்டியில் “இப்போது வெளியாகும் அனிருத்தின் பாடல்களில் இருக்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு சவாலாகவே இல்லை. அதை நான் … Read more

விஜய்-க்கு செய்த மிகப்பெரிய “துரோகம்” இதை மறக்க வாய்ப்பே இல்லை! தவெக தொண்டர்கள் ஆரவாரம்!

The biggest "betrayal" done to Vijay has no chance to forget this! Volunteers cheer!

விஜய் சினிமா துறையில் இருந்த போதே அரசியலில் ஒரு தாக்கம் இருந்தது. இந்த நிலையில் விஜய் இப்போது ஒரு தனி கட்சி தொடங்கிவிட்டார். இருந்த போதிலும் விஜய்-கும் அதிமுகவிற்கும் எப்பொழுதும் சேராது என மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதையடுத்து விஜய்-ன் முதல் கட்சி மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றமான “விஜய் மக்கள் இயக்கத்தினை” … Read more

“குட் பேட் அக்லி” படத்தில் அஜித்துடன் இணைந்தது குறித்து x தளத்தில் பதிவிட்ட அர்ஜுன் தாஸ்!!

Good Bad Ugly Arjun Das joins with Ajith Kumar

நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “குட் பேட் அக்லி” என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கள் அது செம வைரலானது. இந்த படம் வரும் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித்  ரசிகர்கள் எங்களுக்கு இந்த வருடம் தல பொங்கல் என்று சந்தோஷத்தில் உள்ளனர். இந்த … Read more

இலக்கண பிழையோடு எழுதப்பட்ட பாடலுக்கு வழங்கப்பட்ட தேசிய விருது ..

National award given to a song written with grammatical errors..

கவிஞர் பா. விஜய் அவர்கள் இலக்கணப் பிழையோடு எழுதிய பாடலுக்கு தேசிய விருதினை வென்றுள்ளார். தேசிய விருது என்பது தமிழ் சினிமாவில் பலருக்கு இன்றளவும் எட்டாத கனியாகவே இருந்து வருகிறது. இதில் சிலரே விதிவிளக்காக உள்ளனர். அவ்வாறு தேசிய விருதினை வென்றவர் தான் கவிஞர் பா விஜய் அவர்கள். முதன் முதலில் கவிஞர் கண்ணதாசனே ஒரு பாடலுக்கான தேசிய விருதினை வென்றவர் ஆவர். மேலும் அவர் “குழந்தைக்காக” என்ற படத்தில் வரும் “தேவன் வந்தான்”என்ற பாடலுக்காக தான் … Read more

55 வருட திரைப்பட விழாவில் இடம்பெறும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!!

Film Festival of India celebrates its 55th year .. only one out of 25 films is a Tamil film ..

இந்திய திரைப்பட விழாவில் வெளியிட போகும் தமிழ் படமாக “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் தேர்வாகியுள்ளது. நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் இந்திய திரைப்பட விழா நடைபெற உள்ளது. முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்படுகிறது. மேலும் இவ்விழாவில் 25 படங்கள் வெளியிடப்பட உள்ள நிலையில் அதில் தமிழ் படமும் ஒன்று என்பது தமிழ் திரையுலகிற்கு பெருமைக்குரியதாக அமைந்துள்ளது. தமிழில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் தொடர்ந்து தெலுங்கில் … Read more

300 ரூபாய் கதாபாத்திரத்திற்காக உயிரை விட்ட நடிகர்!!

Actor who gave his life for the role of 300 rupees!!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு வழியினை உருவாக்கியவர் மற்றும் நடிப்பிற்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் பெயர் பெற்றவர் கருப்பு சுப்பையா. இவர் “ஜல்லிக்கட்டு” என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார். கருப்பு சுப்பையா தன்னுடைய தனித்துவமான காமெடி நடிப்பால் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்துள்ளார்.இவர் 300 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் சிறு வேடங்களிலும் நடித்தார். 1960 கள் மற்றும் 1970 களில் சிவாஜி கணேசனின் பெரும்பாலான படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார் … Read more

மணிரத்தனமே என்றாலும் எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. கறாராக NO சொன்ன நடிகர்!!

The actor who refused to act in Mani Ratnam's direction .. which film? Do you know who he is?

காதல் காட்சி எடுப்பதில் வல்லவரான மணிரத்தினம் ஒரு சிறந்த இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார். இயக்குனர் மணிரத்தினத்தின் படம் என்றாலே இருள் சூழ்ந்த காட்சிகளாக தான் இருக்கும். இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் சிறந்த படத்திற்காக இதுவரை ஏழு முறை தேசிய விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தன் படங்களுக்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். தமிழ் சினிமாவில் இவருடைய படத்தில் நடித்த வாய்ப்பு கிடைக்காதா என இயங்கிய நடிகர் நடிகைகளும் உண்டு. இந்நிலையில் மணிரத்தினம் … Read more

பாரதிராஜா சொல்லும் போதே உச்சிக்கொட்டிய கண்ணதாசன்.. செம கோவம் சுத்தமா பிடிக்கவில்லை – இளையராஜா!!

Ilayaraja angry with poet Kannadasan .. Ilayaraja says Kannadasan is like this..

கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்திற்கு பாடல் எழுத வேண்டுமானால், சிச்சுவேஷன் என்னவென்று கேட்டு விட்டதா ல் பாடல் எழுதுவாராம். அதுமட்டுமன்றி சிச்சுவேஷன் அவருக்கு பிடித்தார் போல் இல்லை என்றால் உடனே காரித்துப்பி விடுவாராம். இதனை நம்ப முடிகிறதா ? கண்ணதாசன் இவ்வாறு செய்வார் என கூறியவர் இசையமைப்பாளர் இளையராஜா என்றால் நம்பத்தான் வேண்டும் அல்லவா. இளையராஜா திரைத்துறையில் அறிமுகமான நேரத்தில், அவர் ஒரு டியூனை போட்டு முடிப்பதற்குள் அந்த பாடலுக்கான பல்லவியை கண்ணதாசன் கூறி விடுவாராம். இசைஞானி … Read more

விஜய் -யின் 70-வது திரைப்படம் குறித்து இயக்குனர் கொடுத்த அப்டேட் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !  

An update from the director on Vijay's 70th film

Cinema: தளபதி விஜயின் 69 கடைசி படம் இல்லையா? வெளியான 70-வது படத்தின் அப்டேட். நடிகர் விஜய்  தனது  18 வயதில் 1992 ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக   அறிமுகமாகி   திரையுலக பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமாவில்  30 வருடங்களுக்கு மேலாக பயணித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். தமிழ் சினிமாவில் தன் நடிப்பால் உச்ச நட்சத்திர உயரத்தை எட்டியுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி … Read more

என் தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள்!  திருமணமாகாமல் குழந்தை பெற்ற  பிரபல நடிகரின் மகள்!

No one will forgive my mistake

Cinema: பாக்யராஜ் மகள் பற்றிய தகவல் ஏதும் இல்லாத நிலையில் சமீபத்தில் வெளியானது. இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என தனது பன்முக திறமையினால்  தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பாக்யராஜ்.  80 கிட்ஸ், 90 கிட்ஸ் களின் மனதில்  இன்றளவும்  இடம் பிடித்துள்ளார்  நடிகர் பாக்யராஜ்.   நடிகை பூர்ணிமாவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்விருவருக்கும்  சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகளும் உள்ளார்கள். பெற்றோர்கள் போலவே சினிமாவில் நடித்து … Read more