பெண்ணியவாதி போல் நடிக்கும் ஹீரோக்கள்!! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை மாளவிகா மோகனன்!!
கேரளாவை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான மாளவிகா மோகனன் சமீப காலமாகவே தன்னுடைய சர்ச்சை கருத்துக்களால் பிரபலம் ஆகிறது. ஏற்கனவே தென்னிந்திய திரை உலகில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் நடிகைகளின் தொப்புள்களை காட்ட விரும்புவதாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்து மூலம் விமர்சனங்களை பெற்று வருகிறார். நடிகை மாளவிகா மோகனன் பேசியிருப்பதாவது :- வெளியுலகிற்கு பெண்ணியவாதிகள் போல் காட்டிக் கொள்ளும் நடிகர்கள் மற்றும் ஹீரோக்கள் உண்மையில் ஆணாதிக்க வாதிகள் என்றும் வெளியில் … Read more