“கோட் ” இந்த படத்தை பார்த்து எடுத்தது.. ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபு!!
கோட் படத்தின் வெற்றி குறித்து பேசும் பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் , இது ராஜதுரை படத்தின் கதை என தெரிந்து இருந்தால் நான் அந்த படத்தை விட இப்படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருப்பேன் எனக் கூறியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள கோட் படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது. ராஜதுரை படத்தின் கதை சுருக்கம் :- ராஜதுரை என்ற போலீஸ் அதிகாரி, மாயாண்டி என்ற கும்பலைப் … Read more