எங்க அம்மா அந்த மாறி ஆட்களை நம்பி ஏமாந்துட்டாங்க!! VJ அர்ச்சனா குறித்து உண்மையை போட்டுடைத்த மகள்!!

Our mother was deceived by trusting those changelings!! VJ Archana's daughter revealed the truth!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் அர்ச்சனா. இவர் முதன்முதலில்  சன் டிவியில் விஜேவாக பணியாற்றினார். பிறகு சின்னத்திரையில் தொகுப்பாளராக பல வருடம் பணியாற்றினார். இவர் திரைப்படத்திற்கு வர வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. ஆனால் அதில் அவருக்கு பெரிதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் தனது முயற்சியை கைவிடாமல் மேலும் பல நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.  காமெடி டைம்-ல் பிரபலமான இவருக்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்து நல்ல பெயரை பெற்றார். இவர் நடித்த டாக்டர் படத்தில் … Read more

என்னை நீ மட்டும் அண்ணா என்று கூப்பிட வேண்டாம்!! சாய் பல்லவிக்கு சிவகார்த்திகேயன் போட்ட கண்டிஷன்!!

Don't just call me bro!! To Sai Pallavi Condition put by Sivakarthikeyan!!

சிவகார்த்திகேயன்  சாய் பல்லவியிடம் தன்னை  அண்ணா என கூப்பிட வேண்டாம் என பல ஊடகங்களில் மீம்ஸ் மூலம் பரவி வர காரணம் இதுதானா! அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்ததற்கு  இது தான் காரணமா! அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி  மற்றும்  ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.  அப்பொழுது சிவகார்த்திகேயன்   ஒவ்வொரு நடிகை மற்றும்  நடிகர்கள் என  ஹைலைட் செய்து நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது சிவகார்த்திகேயன் … Read more

அடுத்த தளபதி இவர்தான்! தி கோட் திரைப்படத்தில் சூட்ச்சகமாக வைக்கப்பட்ட கிளைமாக்ஸ் சீன் !

This is the next commander! Climax scene in the movie The Code!

இந்த வருடம்  செப்டம்பர் 5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்  வெளியாகிய திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனீல் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் தான்  சிவகார்த்திகேயன். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சிகள் தான் தற்போது சமூக வலைதள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது . அந்த  சீனில்  நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கொடுத்து இதை பத்திரமாக பார்த்துகொள்ளும் மறு கூறியிருப்பார். அதற்கு பதிலாக   சிவகார்த்திகேயன் விஜயிடம் … Read more

மீண்டும் திருமணம்.. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்தில் வந்த சிக்கல்!!

Marriage again.. Dhanush and Aishwarya's divorce problem!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகததால் வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைத்துள்ளனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 18 வருட திருமண பந்தத்தை முடித்துக் கொள்ளப்போவதாக இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களின் விவாகரத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இருவரும் குழந்தைகளுக்காக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சேர்ந்துதான் காணப்படுகின்றனர். இந்த அறிவிப்பு வந்து சில தினங்களிலேயே அவர்களது மகன் பள்ளியில் நடைபெற்ற … Read more

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!!

New Update of Gautham Vasudev Menon's Next Movie!!

  இயக்குனர்  கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் மம்முட்டி கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் அதிகபடியான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மற்றும் இவர் தற்போது  நடித்த வெளியான டர்போ திரைப்படம் ரசிகர்களுகிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் முக்கியமாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் மலையாளப் படம் மற்றும் இந்த படத்தை மம்முட்டியே தனது தயாரிப்பு … Read more

இனி உங்களுக்கெல்லாம் பாட்டு எழுத முடியாது.. எம்ஜிஆர்-ரையே மன்னிப்பு கேட்க வைத்த வாலி!!

I can't write songs for all of you anymore.. Vali made MGR apologize!!

தமிழ் சினிமாவில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வாலி, முதல் முறையாக சென்னை வந்த பொழுது உணவில்லாமல் கூட வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பல  துயரங்களை எதிர்கொண்டு 1959-ல் வெளியான அழகர்மலை காவலன் என்ற படத்தில் பாடபெற்ற பாடல் பெரிதாக பேசபடாத நிலையில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இருப்பினும் தன் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் அனைத்திலும் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தினார். இறுதியாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், எம்.ஜி.ஆரின் படகோட்டி படத்தில் … Read more

TRP- யில் மண்ணை கவ்விய பிக் பாஸ் சீசன் 8!! விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி!!

Bigg Boss season 8 where D R Bill has taken the floor!! Vijay Sethupathi pushed back Vijay TV!!

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு யுக்தி கைக்கொடுக்கவில்லையா!! விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ், இதுவரை 7சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. சீசன் 1 முதல் 7 வரை  நடிகர் கமலஹாசன் தொகுப்பாளராக களமிறங்கி வெற்றிகரகமாக இந்த நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பளராக அறிமுகமாகியுள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற தலைப்புடன் போட்டியாளர்களிடையே புதிய விதிமுறைகளை கையாண்டு வருகிறது. இருப்பினும் இந்த  சீசன் 8 -யின் … Read more

வேட்டையன் வசூல் பின்னடைவு!! ரஜினிகாந்திற்கு செக் வைத்த லைக்கா நிறுவனம்!!

Hunter collection lag!! Leica sent a check to Rajinikanth!!

இந்த மாதம் அக்டோபர் 10ம் தேதி ஞானவேல் இயக்கி,  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “வேட்டையன்”. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார்,  லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.  இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அப்போது நீண்ட உரையாடல் நடைபெற்றது. ரஜினிகாந்த் ஏற்கனவே ஹிந்தி தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் திரைப்படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. … Read more

எனது மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணம்- நடிகர் விஜய் ஓபன் டாக்!!

This is the reason I divorced my wife- Actor Vijay Open Talk!!

யேசுதாஸின் ஒரே மகனான விஜய் யேசுதாஸ் – தர்ஷனா தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் நிலையில் தற்போது அதற்கான காரணத்தை விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார். சினிமா சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் தொடர்ச்சியாக விவாகரத்து பெற்று வரும் நிலையில் தற்பொழுது இசையமைப்பாளரான விஜய் யேசுதாஸ் விவாகரத்து காரணம் குறித்து பேசியுள்ளார். அவர் , ” ஐ அம் வித் தன்யா வர்மா ” என்கின்ற youtube சேனலில் கொடுத்த பேட்டி … Read more

ரூ 57 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ 4000 .. பண மோசடி வழக்கு!! வசமாக சிக்கிய தமன்னா!!

Rs 4000 per month if you invest Rs 57 thousand .. Case of money fraud!! Tamanna caught in the grip!!

திரையுலகிலிருக்கும் முன்னணி நடிகை மற்றும் நடிகர்கள் பலர் பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் பணத்தை முதலீடு செய்ய வைக்கும் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் விளம்பரங்களில் நடிப்பது இயல்பாகிவிட்டது. ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது குறித்து அரசியல் கட்சிகளிடையே பல எதிர்ப்பு கிளம்பியது. அச்சமயத்தில் நடிகர்கள் இவ்வாறான விளம்பரங்களில் நடிக்க கூடாது என்றும் வலியுறுத்தினர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது ‘எச்.பி.இசட் டோக்கன்’ என்ற கிரிப்டோ கரன்சி … Read more