மாலையும் கழுத்துமாக திருமண காலத்தில் நிற்கும் ஜெயம் ரவி பிரியங்கா மோகன்! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை பிரியங்கா மோகன் இருவரும் கழுத்தில் மாலையுடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று தகவல்கள் பரவி வருகின்றது. நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி இருவரின் விவாகரத்து பிரச்சனை தான் தற்பொழுது தமிழ் சினிமாவில் முக்கிய இந்த பிரச்சனையாக பேசப்பட்டு வருகின்றது. இந்த பிரச்சனை குறித்து அவர்கள் தரப்பில் பேசுகிறார்களோ இல்லையோ சமூக வலைதளங்களில் மற்ற. அனைவராலும் பேசப்படும் … Read more