என்னை வைத்து படமா சான்சே இல்லை.. சங்கர் படத்துக்கே NO சொன்ன ரஜினி!!

There is no chance of a film with me.. Rajini said no to Shankar's film!!

இயக்குனர் சங்கர் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தது முதல் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தையும் பெற்றுள்ளார். எந்திரன், சிவாஜி உள்ளிட்ட படங்கள் மூலம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைக்க செய்தார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு சங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். ஆனால் ரஜினி மற்றும் சங்கர் இணைப்பு சாதாரணமாக அமையவில்லை என ஏவிஎம் சரவணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏனென்றால் அர்ஜுன் நடித்த முதல்வன் … Read more

வெட்கத்துடனே அதை செய்வராம்.. ஜெயலலிதாவால் அந்த பழக்கத்தை மட்டும் விடவே முடியவில்லையாம்!!

He does it with shame.. Jayalalithaa just couldn't let go of that habit!!

பிரபல நடிகையும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதா அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது என்ன செய்வார்கள் என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக அரசியலில் தன்னுடைய ஆளுமையால் தமிழகத்தின் முதல்வராக சிறப்பாக செயல்பட்ட ஜெயலலிதா அவர்கள் 16 வயது இருக்கும் பொழுது வெண்ணிற ஆடை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே குளியல் காட்சி மற்றும் ஸ்லீவ் லெஸ் உடை அணிந்து நடித்து ரசிகர்களின் மனதை … Read more

எனக்கெல்லாம் அந்த வேலை வேண்டாம்.. இதில் தான் கோடிகளில் புரள முடியும்!! எஸ்கே முதல் நாசர் வரை எடுத்த அதிரடி முடிவு!!

Actors who quit police work for cinema! SK said I don't want that job!

  சினிமாவில் நடிக்க வேண்டும் இயக்குநராக வேண்டும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் போலீஸ் வேலையை வேண்டாம் என்று கூறிய நடிகர்கள் யார். யார் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். * நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் படிப்படியாக வளர்ந்து தற்பொழுது பிரபல நடிகராக மாறி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் தந்தை ஒரு போலீஸ். … Read more

தனுஷை சுட்டிக்காட்டி பேசிய சிவகார்த்திகேயன்.. ஒரு போதும் இந்த வேலையை நான் செய்யமாட்டேன்!!

Sivakarthikeyan pointed at Dhanush.. I will never do this job!!

  சூரி அவர்களைக்  கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். வினோத் அவர்களால் இயக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் விழாவானது சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்கள் பேசும்போது பிரபல நடிகர் ஒருவர் மறைமுகமாகத் தாக்கப்பட்டதாக நெட்டிசன்களிடையே தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் அவர்களுடனான அறிமுகத்தைப்பற்றி கூறியுள்ளார். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் … Read more

இறந்த பிறகும் கூட பிணத்துடன் உடலுறவு.. டாப் 5 ஹீரோயின்களுக்கு நடந்த கொடூரம்!!

Having sex with a dead body even after death.. Top 5 heroines are cruel!!

  திரையுலகில் பல ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மிகவும் பிரபலமடைந்து பின்பு இருக்கும் இடம் கூட தெரியாமல் போகிறது. அவ்வாறு டாப் 5 இடத்திலிருந்து தனிப்பட்ட வாழ்க்கை சூழ்நிலை காரணமாக மரணமடைந்த நடிகைகள் பற்றி காண்போம். அந்த இடத்தில் முதலாவதாக இருப்பது சில்க்ஸ்மிதா: இவரின் பாடல் ஒரு படத்தில் இருந்தாலே போதும் மாபெரும் ஹிட் அடித்து விடும். இவரின் கால் ஷீட் காக பல இயக்குனர்கள் வரிசை கட்டி காத்திருந்தது ஒரு காலம். இப்படி இருக்கையில் காதல் … Read more

Shah Rukh Khan : வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கிய நடிகர் ஷாருக்கான்!

A famous actor who won the Lifetime Achievement Award! 77th Locarno Film Festival!!

Shah Rukh Khan : பிரபல இந்தித் திரைப்பட நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷாருக்கான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த ஷாருக்கான் அவர்கள் தீவானா என்றத் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலத்திற்கு அறிமுகமானார். பின்னாளில் இவரை கவுரவப் படுத்தும் விதமாக ஹைதராபாத் உருது பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது. தேவதாஸ், ஜவான், பதான் போன்ற படங்கள் ஷாருக்கான் அவர்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஷாருக்கான் … Read more

பிக்பாஸ் வீட்டில் தொகுப்பாளராக களமிறங்கும் மக்கள் செல்வன்! ஒரு போதும் விஜய் டிவி அதற்கு அனுமதிக்காதே! 

Makala Selvan is the host of Bigg Boss house! Never let Vijay TV do that!

பிக்பாஸ் வீட்டில் தொகுப்பாளராக களமிறங்கும் மக்கள் செல்வன்! ஒரு போதும் விஜய் டிவி அதற்கு அனுமதிக்காதே!   அடுத்து தொடங்கவுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் விலகியுள்ள நிலையில் அடுத்து தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் களமிறங்கலாம் என்று கூறப்படுகின்றது.   அமெரிக்க நாட்டில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி மொழியில் நடத்தப்பட்டு அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் … Read more

ரஜினி தான் என்னை அப்படி கட்டிப்பிடித்தார்!! கமல் அந்த விஷயத்தில் அப்படி இல்லை அதனால் தான் திட்டினேன்- நடிகை ஓபன் டாக்!!

It was Rajini who hugged me like that!! Kamal is not like that in that case that's why I scolded- actress open talk!!

ரஜினி தான் என்னை அப்படி கட்டிப்பிடித்தார்!! கமல் அந்த விஷயத்தில் அப்படி இல்லை அதனால் தான் திட்டினேன்- நடிகை ஓபன் டாக்!! பழம்பெரும் நடிகை சுமித்ரா அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது உலகநாயகனை திட்டியது குறித்தும் சூப்பர் ஸ்டாருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட நிகழ்வு குறித்தும் கூறியுள்ளார். பழம்பெரும் நடிகைகளில் குணச்சித்திர வேடங்களை ஏற்று சிறப்பாக நடித்த நடிகை சுமித்ரா அவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருடனும் நடித்துள்ளார். நடிகை சுமித்ரா … Read more

“சமந்தா”.. இதை நான் வெச்சுப்பேன் யாரும் கேள்வி கேட்கக்கூடாது.. அது என்னுடைய பர்சனல் – நாக சைதன்யா!!

"Samantha".. I will publish this and no one should question.. It is my personal - Naga Chaitanya!!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அவர்கள் விவாகரத்து பெற்ற பின்னரும் முன்னாள் மனைவி சமந்தா அவர்களின் ஒரு புகைப்படத்தை மட்டும் நீக்காமல் இருப்பது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர்  நாக சைதன்யா அவர்களும் பிரபல நடிகை சமந்தா அவர்களும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கருத்து வேறுபாடு … Read more

இந்த கதையில் நான் நடிக்க மாட்டேன்! விஜய் மகனிடம் NO சொன்ன சூரி!

I will not act in this story! Suri said NO to Vijay's son!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் தற்போது ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் சூரியிடம் சென்று கதை கூறிய நிலையில் கதையை கேட்ட நடிகர் சூரி அதில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அவர்களின் மகன்  ஜேசன் சஞ்சய் அவர்கள் லண்டன் சென்று சினிமா இயக்கம் பற்றிய படிப்பை படித்து முடித்தார். இதன் பின்னர் தமிழகம் வந்த நிலையில் ஜேசன் சஞ்சய் அவர்கள் தன்னுடைய … Read more