நானும் எடுக்குறேன்டா சாதி படம்!.. ரஞ்சித், மாரியை திட்டும் இயக்குனர்!…
தமிழ் திரையுலகில் 90களில் நிறைய சாதிய படங்கள் வெளிவந்தது. குறிப்பாக கவுண்டர் மற்றும் தேவர் சமூகத்தின் பெருமைகளை பேசும் நிறைய படங்கள் அப்போது உருவானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பெரும்பாலான படங்கள் கவுண்டர் சாதி பெருமைகளை பேசியது. அதேபோல், ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் சின்னக் கவுண்டர், எஜமான் போன்ற படங்களை இயக்கினார்கள். கமல் கூட தேவர் மகன் எடுத்தார். ஆனால், ஒரு கட்டத்தில் சாதியை வைத்து படமெடுப்பது என்பது கிரின்ச்சாக மாறிவிட்டது. அதோடு, சமூகவலைத்தளங்களில் பலரும் சாதி பற்றி பேசுகிறார்கள். … Read more