கோட்டை விட்ட சிவாஜி மற்றும் ஜெயலலிதா!! எம்ஜிஆர் தான் இதுக்கு சரி.. பிரபலம் கூறும் உண்மை!!

When it comes to property, Shivaji and Jayalalithaa left the fort!! MGR is the right one for this.. The truth that the famous people say!!

சொத்துக்களை பொருத்தவரை எம்ஜிஆர் தன்னுடைய சொத்துக்கள் தனக்குப்பின் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்நாள் முடியும் முன்பாகவே முடிவு செய்துவிட்டதாகவும் ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை சிவாஜி கணேசனும் அம்மையார் ஜெயலலிதாவும் கோட்டை விட்டுவிட்டதாக பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்திருக்கிறார். Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்திருப்பதாவது :- சிவாஜி கணேசன் அவர்களின் அன்னை இல்லம் வீட்டை பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு 20 பேர் வேலைக்கு வேண்டுமென்றும் அத்தனை … Read more

இந்த வார்த்தையை வச்சு எல்லாமா பாட்டு எழுதுவ!! எம்ஜிஆர் கூறிய கங்கை அமரனின் பாடல்!!

Everyone who has heard this word should write a song!! Gangai Amaran's song sung by MGR!!

தமிழ் திரையுலகிலும் அரசியல் வாழ்விலும் இன்றுவரை இவரை போல் ஒருவர் இல்லை என்று கூறும் அளவிற்கு தனித்து நிற்கக் கூடியவராக டாக்டர் எம்ஜிஆர் விளங்கி வருகிறார். மக்கள் இவருக்கு பொன்மனச் செம்மல் சின்னவர் என பல நற்பெயர்களை இட்டு அழைத்த வருகின்றனர் இவருடைய காலகட்டத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தையும் பலமுறை கேட்டு அதில் இருக்கக்கூடிய அர்த்தங்கள் தெளிவாக இருப்பின் மட்டுமே அந்த பாடலை தன் படத்தில் … Read more

பாக்யராஜின் 2 திருமணங்களையும் எம் ஜி ஆர் நடத்தி வைத்தாரா!! அட.. உயிரோடு இருக்கும்போதே அடுத்த கல்யாணமா!!

Did MGR perform both of Bhagyaraj's weddings!! Oh.. the next wedding while he was still alive!!

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜ் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய பொழுது அவருக்கு ஏற்பட்ட காதல் மற்றும் அவருடைய முதல் மனைவி குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தி ரியல் ஒன் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். Youtube சேனல் பேட்டியில் சபிதா ஜோசப் தெரிவித்திருப்பதாவது :- தமிழ் சினிமா துறையில் நடிக்க வந்த பொழுது நடிகை பிரவீனாவுக்கு தமிழ் தெரியாது என்றும் அவருக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக பழகத் தொடங்கிய பாக்கியராஜ் அவர்களுக்கும் நடிகை … Read more

பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்ல சென்ற இளையராஜா!! ஆனால் நடந்ததே வேறு!!

Ilayaraja went to console Bharathiraja!! But something else happened!!

சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் அவர்கள் இறந்து பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தினார். இதே போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் இளையராஜாவின் வீட்டிலும் அவரது மகள் பவதாரணி இறந்த பொழுது நிகழ்ந்தது. இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் நீண்ட கால நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து வேலை பார்த்த கடைசி படம்தான் நாடோடி தென்றல். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வந்தனர். இயக்குனர் மற்றும் நடிகரான … Read more

விவாகரத்தில் ட்ரெண்டாகும் புதிய முறை!! ஜீவியைத் தொடர்ந்து பிரபுதேவா பார்த்த வேலை!!

A new trending method in divorce!! Prabhu Deva's work after Jeevi!!

நடிகர் இயக்குனர் நடன கலைஞர் என பல்வேறு தனித்திறமைகளும் பன்முகத்தன்மையும் கொண்ட பிரபுதேவா குறித்து அவருடைய முதல் மற்றும் முன்னாள் மனைவி ராம்லத் சமீபத்திய பேட்டி ஒன்று பேசியிருப்பது ரசிகர்களிடையே வைரல் ஆக்கி வருகிறது. இவர்களுடைய திருமணமானது இந்து திரைப்படத்தின் மூலம் காதலாக தொடங்கி அதன் பின் திருமணத்தில் முடிந்திருக்கிறது. பிரபுதேவா நடிகராக அவதாரம் எடுக்கும் பொழுது பிரபுதேவா மற்றும் ராம்லத் ஜோடிக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒரு மகன் கடந்த சில … Read more

100 கோடி வசூலை தாண்டிய குட் பேட் அக்லி!.. மீண்டும் இணையும் ஆதிக் – அஜித் கூட்டணி!…

There are only 7 days left, the producer gave an update on the movie "Good Bad Ugly"!!

Good bad ugly: விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, … Read more

வேறு வழி இன்றி விஜயின் படத்தை இயக்கிய அவரின் தந்தை!! எஸ் எ சி கூறும் படம் இதுவா!!

Vijay's father, who had no other choice but to direct his film!! Is this the film that SAC is talking about!!

தமிழ் சினிமா துறையில் உச்ச நடிகராகவும் தற்பொழுது மிகத் தீவிரமாக அரசுகளில் இறங்கி இருக்கக்கூடிய அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருபவர் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் முதல் திரை அனுபவம் குறித்தும் அவரை திரையில் அறிமுகப்படுத்துவதற்காக எஸ் எ சி பட்ட கஷ்டங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். எஸ் எ சந்திரசேகர் பேட்டியில் கூறி இருப்பதாவது :- தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்பதாலோ அல்லது மிகப் பெரிய இயக்குனர் மற்றும் … Read more

கணவன் இறந்த பின்பும் மாங்கல்யம், பொட்டு அணியும் பிரபல பாடகி!! இப்படியும் ஒரு நம்பிக்கையா!!

A famous singer who wears a Mangalyam and a pottu even after her husband's death!! Is this even a hope!!

இந்தியாவின் மிகச்சிறந்த பாடகி மற்றும் குரல் வல்லமை பெற்றவராக விளங்கக்கூடிய பெண்தான் பாடகி உஷா உதூப். முதலில் இந்திய திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி தன்னுடைய கணீர் என்ற குரல் வளர்த்தால் தனி ராஜ்ஜியம் நடத்தக்கூடிய பெண்ணாகவே இவர் அனைவராலும் அறியப்படுபவராக விளங்குகிறார். பாப் குயின் என கொண்டாடப்படக்கூடிய இவர் முதலில் ஹிந்தி திரை உலகில் அறிமுகமாகி அதன் பின் தமிழ் மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் தன்னுடைய குரல் வல்லமையை காட்டத் தொடங்கினார். இதற்காக இவர் … Read more

இதுக்கு போய் இப்படியா.. நெருங்கிய நண்பரையே நடுரோட்டில் இறக்கி விட்ட இளையராஜா!! 

Is this what happened? Ilayaraja left his close friend in the middle of the road!!

தமிழ் திரையுலகில் இளையராஜாவின் இசை என்பது காலத்தால் அழிக்க முடியாத காவியமாக மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இவருடைய இசை தமிழ் திரையுலகை ஆண்டு வருகிறது என்றே கூறலாம். ஒரு புறம் இசையில் ஜாம்பவானாக இருந்தாலும் மறுபுறம் ஒரு வருடம் நடந்து கொள்ளும் முறை என்பதில் இவர் பல இடங்களில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும். காரணம், இளையராஜாவிற்கும் பாரதிராஜாவின் சகோதரரான ஜெயராஜ் இருவருக்கும் நீண்ட கால மற்றும் நெருக்கமான நட்பு … Read more

சிம்புவின் சரித்திர படத்திற்கு கை கொடுக்கும் அந்த நிறுவனம்!… இப்பவாவது டேக் ஆப் ஆகுமா?..

simbu

சகலகலா வல்லவர் என திரைத்துறையில் அழைக்கப்படும் டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன். சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். சின்ன வயது முதலே சினிமாவில் இருப்பதால் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாவற்றிலும் திறமை கொண்டவர் இவர். ஆனாலு,ம் ஷுட்டிங்கிற்கு சரியாக போகாமல் கெட்ட பெயர் எடுத்தார். திடீரென வந்து ஒரு படம் நடித்து ஹிட் கொடுப்பார். அதன்பின் சில தோல்விப்படங்களை கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார். இவரின் நடிப்பில் கடைசியாக பத்து தல … Read more