இறுதிக்கட்டத்தில் ஜனநாயகன்!.. புலி பாய்ச்சலாக வெளியே வருவாரா தளபதி?…

jananayagan

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்தால் ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளருக்கு 350 கோடி வரை லாபம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். முதலில் இப்படம் தெலுங்கில் வெளிவந்த பகவந்த் … Read more

சூர்யா பட விழாவில் ரஜினி?!. மாஸ்டர் கெட்ச் போடும் இயக்குனர்!…

suriya

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கன்னிமா பாடல் … Read more

தன் காதலை வெளிப்படுத்திய சமந்தா!! யாருக்குன்னு தெரியுமா.. ட்விஸ்ட் இருக்கு!!

Samantha expressed her love!! Who knows.. there's a twist!!

நடிகை சமந்தா அவர்களின் வாழ்வு குறித்தும் அவரது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் குறித்தும் ரசிகர்கள் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. காதல் திருமணம், விவாகரத்து, மயோ சிட்டிஸ் நோய் அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் தோல்வி போன்றவை அவரை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த சமந்தா தெரிவித்திருப்பதாவது :- பல நாட்களுக்கு சமந்தாவை மேடையில் பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அந்த சந்தோஷத்தில் பலர் சமந்தாவை நோக்கி ஐ லவ் யூ … Read more

என்னை பற்றி குறை மட்டுமே கூறுகிறார் என் கணவர்!! புலம்பி தள்ளும் வரலட்சுமி சரத்குமார்!!

My husband only complains about me!! Varalakshmi Sarathkumar laments!!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக விளங்கக்கூடிய சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மூத்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்த வெற்றி கொடுத்த இவர், இரண்டு படங்களில் மட்டும் வில்லியாக தன்னுடைய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது சினிமா துறையில் மார்க்கெட்டில் அந்த நடிகையாகவும் தொலைக்காட்சி ஒன்றிய நடுவராகவும் இவர் பணிபுரிந்து … Read more

வடிவேலு செய்த மோசமான காரியம்!! மீண்டும் களத்தில் இறங்கிய ராஜ்கிரண்!!

Vadivelu did a bad thing!! Rajkiran is back in the game!!

சிறந்த கதாநாயகனாகவும், கதை நாயகனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்தான் ராஜ்கிரண். தனுஷ அவரின் தந்தைக்கு ராஜ்கிரன் கொடுத்த வாய்ப்பால் நன்றியை மறவாத தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தில் ராஜ்கிரனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதோடு கூடவே பாஸ்கரன் மீது தனுஷ் அவர்களுக்கு தனி பாசமும் மரியாதையும் உள்ளது. அப்படித்தான் ராஜ்கிரனும் தனுஷை உரிமையுடன் தம்பி என பாசமாக அழைத்து வந்தார். இது குறித்து பிரபல youtube சேனலுக்கு போயிட்டு தந்த செய்யாறு பாலு … Read more

நடிகர் லாரன்சை விட மோஷமாக பயப்படும் நடிகர் மனோஜ் மனைவி!!இரவில் தினமும் இப்படித்தான் நடக்கும்!!

Actor Manoj's wife is more scared than actor Lawrence!! This happens every night!!

பாரதிராஜாவின் மகனும் தமிழ் திரை உலகில் நடிகனாகவும் இயக்குனர் ஆகவும் திகழ்ந்த மனோஜ் அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். இந்த நிலையில், நடிகர் மனோஜ் மற்றும் அவரது மனைவி இணைந்து கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் கொடுத்த பேட்டியில் பேசியிருப்பதாவது :- எப்பொழுதும் இரவு லைட்டை ஆஃப் செய்துவிட்டு தூங்கக் கூடியது என்னுடைய பழக்கமாக இருந்த நிலையில், திருமணத்திற்கு பின் இப்பொழுதும் என் படுக்கை அறையில் லைட் எரிந்து கொண்டு … Read more

அஜித் படங்களில் முதல் நாள் அதிக வசூல்!.. குட் பேட் அக்லி செய்த மெகா சம்பவம்!..

good bad ugly

விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல … Read more

ஊரெங்கும் அஜித் கோஷம்.. ஆனால் அவரோ!! அலுவலக ரீதியாக இது இன்னொரு நாள்!!

Ajith's slogans are everywhere.. but who is he!! Officially, it's just another day!!

இன்று அஜித் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்னி திரைப்படமானது இந்தியாவில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்ட ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இணையதளம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கக்கூடிய அஜித்தின் திரைப்படம் குறித்தும் திரைப்படத்தில் அஜித்தின் உடைய நடிப்பு குறித்தும் செய்திகள் வைரலான வண்ணம் உள்ளன. ஆனால் நடிகர் அஜித் அவர்களே மிகவும் சாதாரண நாளாகவே இன்றைய நாளை கழித்து வருகிறார். தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் அஜித் அவர்கள் … Read more

பணம் பணம் பணம்.. மனிதர்களைப் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா!! புகழின் உச்சியில் இருக்கக்கூடிய ஒருவரின் செயலால் கலங்கும் ரசிகர்கள்!!

Money money money.. Don't you care about people!! Fans are upset by the actions of someone who could be at the peak of fame!!

காலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் கோசெல்லா இசைவிழா நடைபெற இருந்த நேரத்தில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் பத்திரிகையாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நண்பர்களுடன் காபி ஷாப் வந்த பாடகர் ஜஸ்டின் பீபர் அங்கு வந்த புகைப்பட கலைஞர்களை பார்த்து மிகவும் கோபம் அடைந்து , இது நல்ல காலை ஆகவே இல்லை என சத்தமிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாது இவர் ஏற்கனவே அதிக கோபக்காரர் என்பதால் இவருடைய குடும்பத்திலும் நிறைய சிக்கல்கள் இருப்பதாகவும் … Read more

தன்னைப் பெற்ற தாய்க்கும்.. பாட்டு கற்றுக் கொடுத்த தாய்க்கும் உடல் நலம் சரியில்லை!! மனமுடைந்து பதிவிட்ட கவிஞர் வைரமுத்து!!

The mother who gave birth to him.. and taught him to sing is not well!! Poet Vairamuthu posted in a heartbroken manner!!

கவிஞர் வைரமுத்து அவர்கள் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தன்னை பெற்றெடுத்த அன்னைக்கு உடல் நிலை சரியில்லை என்றும் தனக்கு பாடலை கற்றுக் கொடுத்த தாயாருக்கும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லை என மனமுடைந்து பதிவிட்டு இருப்பது வைரமுத்துவின் ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. சிறந்த பின்னணி பாடசியாக விளங்கிய பி சுசீலா அவர்களுக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்ட அடிக்கடி மருத்துவமனை சென்று வரக்கூடிய நிலை உள்ளது. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பாட்டு சொல்லிக் … Read more