பிரதீப் ரங்கநாதனுக்கு வந்த வாழ்வு! படம் வெளியாவதற்கு முன்னரே கோடிகளை அள்ளிய படம்!

Life came to Pradeep Ranganathan! The film made crores before the release of the film!

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்திலேயே ஆட்டோ டிரைவராக சிறு தோற்றத்தில் நடித்திருந்தார் பிரதீப். பின்னர் லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அந்த படத்தையும் இயக்கினார். AGS நிறுவனம் மிகக்குறுகிய பட்ஜெட்டில் லவ் டுடே படத்தை தயாரித்தது. படம் இன்றைய 2K கிட்ஸ் காதல் வாழ்க்கையை பிரதிபலிப்பதை போல இருந்ததால் மாபெரும் வெற்றி பெற்றது. வெறும் 5 கோடிக்கு தயாரிக்கப்பட்ட இந்த படம் 90 கோடி ரூபாய் … Read more

இந்த முன்னணி நடிகரை மனதில் வைத்து தான் லெவன் படத்தின் கதையை எழுதினேன்! இயக்குனர் ஓபன் டாக்!

I wrote the story of Eleven with this leading actor in mind! Director Open Talk!

Cinema Talkies: தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் தற்போது மாறிவிட்டது. முன்னாடி எல்லாம் முன்னணி நடிகர்களின் படம் தான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். இப்போ நிலைமை அப்படி இல்ல. நிலைமை தலைகீழா மாறிடுச்சு. நல்ல கதையம்சம் கொண்ட படத்தை பார்க்க மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக திரில்லர் ஜோன், சைக்கோ கதையம்சம் கொண்ட படங்களை மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். அந்த வகையில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான லெவன் படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் … Read more

சசிகுமாரை உதாசீனப்படுத்திய நயன்தாரா? அந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் அவங்க நிலைமையே வேற! flashback!

Is it Nayanthar who made Sasikumar indifferent? If they acted only in that film, their situation would be different!

Cinema: தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் படிப்படியாக தன்னுடைய படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வளம் வருபவர் இயக்குனர் சசிகுமார். இவர் முதன்முதலில் இயக்கிய படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் அப்போது டாப் ஹீரோயினாக இருந்த நயன்தாராவை நடிக்க வைக்க சசிகுமார் முயற்சி செய்துள்ளார். அந்த நேரத்தில் விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா ஜோடியாக நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் முன்னணி இயக்குனர்களின் படங்களும் கூட. அதனால் … Read more

ரஜிகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் நடித்த கமலஹாசன்!

Kamal Haasan acted in a story written for Rajikand!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தற்போது 74 வயதாகி இருந்தாலும் இன்னமும் ரொம்ப சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் ரஜினிகாந்த் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். த்ரிஷியம் … Read more

பாத்ரூம் சுத்தம் செய்யும் விளம்பரத்தில் நடித்ததற்கு காரணம் இதுதான்! அப்பாஸ் ஓப்பன் டாக்!

This is the reason he starred in a bathroom cleaning commercial! Abbas Open Talk!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் காதல் தேசம் என்னும் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அப்பாஸுடன் வினித் மற்றும் தபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்தனர். படம் தாறு மாறு ஹிட். அந்த படம் வெளியான காலகட்டத்தில் எனக்கு அப்பாஸ் மாதிரி தான் அழகான மாப்பிள்ளை வேண்டும் என்று பல பெண்கள் ஏங்கி தவித்தனர். பின்னர் ஆனந்தம், படையப்பா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். … Read more

நடிகர் விஜய்க்கு குடிப்பழக்கம் இருக்கா? வலைப்பேச்சு அந்தணன் சொன்ன வார்த்தைகளால் கடுப்பான ரசிகர்கள்!

Actor Vijay Drinking Photo

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த வருடமே விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். திமுக கட்சியை ஆட்சியில் இருந்து துரத்திவிட்டு தமிழக முதல்வராக விஜய் தற்போது முயற்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது ஒரே இலக்கு என்னும் குறிக்கோளை நோக்கி தற்போது நகர்ந்து வருகிறார். இந்த ஜனநாயகன் தான் … Read more

கூலி படத்திற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு! 1000 கோடி வசூலில் மண்ணை அள்ளி போட்ட வடக்கன்ஸ்!

Coolie is the biggest wedge waiting for the movie! Vadakkan who put soil in the collection of 1000 crores!

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு எப்போதுமே கிடைக்கும். அதுவும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால் அந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெறும். ரஜினிகாந்த்க்கு ஒரு பழக்கம் இருக்கு. அதாவது எப்பயுமே அவர் ஜெயிக்கிற குதிரையின் மேல் தான் பந்தயம் கட்டுவார். எந்த ஒரு இயக்குனரின் படமும் வெற்றி பெற்று விட்டால் அவரை உடனே அழைத்து அவரை பாராட்டி உங்களிடம் எனக்காக ஏதேனும் … Read more

சிம்புவால் தனுஷ் வெற்றிமாறன் இடையே ஏற்பட்ட மோதல்? சிம்புவை உள்ளே கொண்டு வந்ததால் 45 கோடி இழப்பு 

சிம்புவால் தனுஷ் வெற்றிமாறன் இடையே ஏற்பட்ட மோதல்? சிம்புவை உள்ளே கொண்டு வந்ததால் 45 கோடி இழப்பு 

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு காம்பினேஷன் இருக்கும். அதாவது இந்த இயக்குனருடன் இந்த நடிகர் சேர்ந்தால் படம் கன்பார்ம் வெற்றி என ஒரு கூட்டணி ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த வகையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் சேர்ந்தால் அந்த படம் எப்போதும் வெற்றி பெற்றுவிடும் என்பது மரபு. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை வெற்றிமாறன் தற்போது எழுதிவருவதாகவும், … Read more

வெறும் பாடல் என்று நம்மால் கடந்துவிட முடியாது! படத்தின் வெற்றியையே பாட்டு தான் தீர்மானிக்கும்! வெறும் பாடலுக்காக ஏன் கோடிகளை வாரிக்குவிக்கிறார்கள்?

Pushpa Song Samantha

மற்ற நாடுகளை விட நம்முடைய இந்திய சினிமாவில் வெளியாகும் படங்களில் குறைந்தது 5 பாடல்களாவது இருக்கும். அதுவும் ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு பாட்டுக்கு கோடிகளில் செலவழிப்பார். பாட்டுக்காக லட்சங்களை செலவு செய்வது இன்னைக்கு நேத்து ஆரம்பிச்ச விசயம் கிடையாது. ஆரம்பம் முதலே படத்தின் பாடல்களுக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கோடிகளை கொட்டிக்குவித்துள்ளனர். 1980களில் வெளியாகும் படங்களில் சில்க் சிமிதா நிச்சயம் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவார். சில்க் சிமிதாவை பார்ப்பதற்காகவே அவரின் கவர்ச்சியை காண்பதற்காகவே … Read more

இனி பெரிய இயக்குனர்கள் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன்! Gamechanger பட தயாரிப்பாளர் கதறல்!

I will not even bow my head to the big directors anymore! Gamechanger Filmmaker Scream!

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு பின்னர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்தியன் 2 படம் மிகப்பெரிய குப்பை படமாக மாறியது. ஷங்கரை நம்பி தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் தைரியமாக gamechanger படத்தில் நடித்தார். இந்த gamechanger படத்திற்கு படம் வெளியாவதற்கு முன்னர் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. காரணம் ராம் சரணின் கடைசி படமான RRR படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் மலைபோல நம்பினர். ஆனால் … Read more