குட் பேட் அக்லி டிரெய்லர் வீடியோ அப்டேட்!.. இது வேற லெவல்ல இருக்குமாம்!…

good bad ugly

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லில். ஏனெனில், பில்லா, மங்காத்தாவுக்கு பின் அது போன்ற படங்கள் வரவில்லை. அதிலும், கடைசியாக வந்த விடாமுயற்சி படம் ரசிகர்களை எந்தவகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அதாவது அஜித்துக்கான மாஸ் காட்சிகள் அதில் சுத்தமாக இல்லை. வில்லன் குரூப்பிடம் அஜித் அடிவாங்குவது போன்ற காட்சிகள்தான் இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில், பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் … Read more

எம்புரான் படத்தை தடை பண்ணுங்க!.. பொங்கியெழுந்த டாக்டர் ராமதாஸ்!…

pmk

நடிகரான பிரித்திவிராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறினார். அரசியல் திரில்லராக வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அதன்பின் இரண்டாம் பாகத்தை எம்புரான் என்கிற பெயரில் உருவாக்கினார்கள். இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக ரிலீஸாகியுள்ளது. லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் … Read more

ஜோசப் விஜய்.. நீங்க வாரிசு இல்லையா?!.. விஜயை விளாசிய நடிகர்!…

bose venkat

Vijay Tvk: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே பரபரப்பாக அரசியல் பேசினார். அரசியல் என்றால் திமுகவை மட்டுமே திட்டுவதுதான் விஜயின் அரசியலாக இருக்கிறது. அரசியல்வாதியாக மக்களிடம் கவனம் பெற வேண்டுமெனில் ஆளும் கட்சியைத்தான் திட்ட வேண்டும் என்பது சரிதான் என்றாலும் விஜய் அதை மட்டுமே செய்து வருகிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கட்சிகள் பற்றி விஜய் பேசுவதே இல்லை. … Read more

எம் ஜி ஆர் வேண்டாம் சிவாஜி தான் வேண்டும்.. உதறி தள்ளிய சரோஜா தேவி!! மாஸ் எண்ட்ரீ கொடுத்த ஜெயலலிதா!!

Saroja Devi turned down the opportunity to act with MGR and the opportunity went to Jayalalithaa

Cine Stories: எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி இருவரும் இணைந்து பல படங்களை கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக நாடோடி மன்னன் படத்தில் பானுமதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் படத்தை விட்டு வெளியேறினார். அவரை படத்தில் இறந்து விட்டதாக காட்டிவிட்டு இடைவெளிக்குப் பிறகு சரோஜாதேவி வருவது போல் காண்பித்து படத்தை முடித்தனர். அதேபோல தான் நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது. எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்குமிடையேயான சந்திப்பில் துப்பாக்கி சூடு ஏற்பட்டு எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சரோஜாதேவி … Read more

குட் பேட் அக்லி 3வது சிங்கிள் ரெடி மாமே!.. கேப் விடாம ஹைப் ஏத்தும் படக்குழு!…

good bad ugly

அஜித்தின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம் என்றே சொல்லப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்தநிலையில்தான் குட் பேட் அக்லி டீசர் வீடியோ வெளியாகி அவர்களை சந்தோஷப்பட வைத்தது. ஏனெனில், அஜித் ரசிகர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது அனைத்தும் டீசரில் இருந்தது. டீசர் வீடியோவை பார்த்தபோது பில்லா, மங்காத்தா படத்திற்கு பின் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக குட் … Read more

GV பிரகாஷ் வுடன் டேட்டிங்.. முக்கிய போஸ்ட் போட்ட திவ்ய பாரதி!! சைந்தவியை Divorce செய்ய இதுதான் காரணமா??

Divya Bharti posted that GV Prakash and Chaindavi did not agree to the divorce

Cinema Talkies: தமிழ் திரையுலகில் தற்பொழுது விவாகரத்து ரீதியான வழக்கு அதிகரித்து வருகிறது. தனுஷ் ஐஸ்வர்யா என ஆரம்பித்து தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் வரை அனைவரும் விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்திற்கு முக்கிய காரணம் பேச்சுலர் பட நடிகையான திவ்யபாரதி தான் எனக் கூறுகின்றனர். இந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி இருவரும் நெருக்கமாக … Read more

ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு கோடி லாபமா?!.. பிஸ்னஸில் மாஸ் காட்டும் ஜனநாயகன்!…

jananayagan

கோட் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். அஜித்தை வைத்து வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்ட நிலையில் இது அவரின் கடைசி திரைப்படமாகும். எனவே, விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்படத்திற்காக காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி … Read more

ஸ்ரீ தேவி கூட விடிய விடிய நடக்கும்.. ரகசிய காதலன் குறித்து லீக்கான தகவல்!!

New information has come out about Sridevi's love story

Cinema Talk: 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர்  தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை கரம் பிடித்து இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 2018 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் தனியார் ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்தார். ஆனால் இவரது திருமணத்திற்கு முன்  ஒரு நடிகருடன் மிகுந்த நெருக்கமாகவும் காதல் வயப்பட்டும் இருந்தார். சினிமா இண்டஸ்ட்ரி முழுவதும் இவர்கள் இருவரும் … Read more

பாரதிராஜாவுக்கு கை கொடுத்த ராஜ்கிரண்!.. பதினாறு வயதினிலே படம் ரிலீஸான கதை!…

rajkiran

பாரதிராஜா முதலில் இயக்கிய திரைப்படம் பதினாறு வயதினிலே. அந்த படம் உருவானபோது கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். ஆனால், அவரை கோமணம் கட்டி நடிக்க வைத்தார் பாரதிராஜா. ரஜினி அப்போது வளரும் நடிகர். அவரை வில்லனாக நடிக்க வைத்தார். ஸ்ரீதேவிக்கு அது இரண்டாவது திரைப்படம். படத்திற்கு இளையராஜா இசை. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் அதுவரை வந்ததே இல்லை. குறிப்பாக முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக பதினாறு வயதினிலே இருந்தது. இந்த … Read more

அட்லியிடம் சன் பிக்சர்ஸ் போட்ட டீல்!.. அதனாலதான் படமே டேக் ஆப் ஆகுதாம்!..

atlee

Allu arjun: ஷங்கரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் அட்லி. நண்பன் படம் உருவாகும்போது விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அடுத்து விஜயை வைத்து தெறி படத்த இயக்கினார். அட்லி படமெடுக்கும் ஸ்டைல் விஜய்க்கு பிடித்துப்போனதால் அட்லி இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய படங்களிலும் நடித்தார். ஏற்கனவே ஹிட் அடித்த பழைய தமிழ் படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி படமாக எடுக்கிறார் என்கிற விமர்சனம் துவக்கம் முதலே அவர் … Read more