பிரபாஸ் பட நடிகை தட்டி தூக்கிய ஜேசன் சஞ்சய்!. ஷூட்டிங் வேகமா போகுதாமே..

Vijay out .. Son in .. Jason Sanjay to debut in Tamil cinema!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு காட்சியில் வந்து நடனமாடினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பின்னாளில் ஜேசன் சஞ்சய் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ இயக்குனராக மாறிவிட்டர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை சஞ்சய் இயக்குகிறார் என்கிற செய்தி ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது. ஆனால், அதன்பின் எந்த அப்டேட்டும் இல்லை. விஜயின் மகன் இயக்குனராகிறார் என்கிற செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஒருபக்கம் விஜய் இப்போது … Read more

ஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடியா?!. அடங்காத விக்னேஷ் சிவன்!. சிக்கலில் எல்.ஐ.கே!…

lik

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்கிற படத்தை இயக்கினார். நடிகர் தனுஷ் தயாரித்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதன்பின் அஜித்தின் … Read more

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

manoj

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அவருக்கு அமையவில்லை. பல புது முக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் ஒரு சக்சஸ் ஹீரோவாக மாற்ற முடியவில்லை. தாஜ்மஹால் படத்திற்கு பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட … Read more

டிராகன் ஹீரோ நடிக்கும் புதிய படம்!.. இயக்குனர் யார் தெரியுமா?…

pradeep

துவக்கத்தில் குறும்படங்களை இயக்கி வந்தவர் பிரதீப் ரங்கநாதன். ஒரு கதையை எழுதி பல நடிகர்களிடம் சொல்லி ஒன்றும் நடக்காமல் கடைசியாக ஜெயம் ரவி நடிக்க சம்மதித்தார். அப்படி உருவான திரைப்படம்தான் கோமாளி. அது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து தான் எழுதிய கதையில் தானே ஹீரோவாக நடிப்பது என முடிவு செய்தார் பிரதீப் ரங்கநாதன். அப்படி அவர் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே படம் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் பிரதீப்புக்கு … Read more

இப்படியும் ஒரு விவாகரத்தா!! திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்த ஜீவி சைந்தவி ஜோடி!!

A divorce like this!! The Jeevi Sainthavi couple that made the film industry look back!!

12 வருட காதலானது திருமணமாக மாறியது. அந்தத் திருமணத்திலிருந்து தற்பொழுது பல்வேறு திரை உலக்கினர் போல தாங்களும் விவாகரத்து பெற்ற பெரிய நினைப்பதாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி தகவலை வெளியிட்டனர். இவர்கள் வெளியிட்ட தகவல் அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. பிரியப் போகிறோம் என தெரிவித்த பொழுதும் ஒன்றாகவே இணைந்து இசை கச்சேரிகளில் பணிபுரிவது திரைப்படங்களில் பணிபுரிவது என பல வேலைகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் பிரியாமலேயே இருந்து விடமாட்டார்களா என்பது போல … Read more

படத்தை தயாரிக்க நினைத்து பல்பு வாங்கிய நடிகை சோனா!! கடைசில இது தான் கதி போல!!

Actress Sona, who bought a bulb thinking of making a film!! This is what happened in the end!!

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை வைத்து ஸ்மோக் என்ற வெப்சைட் இசை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வெப் சீரிஸ் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தன்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் பெப்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து கதறிக் கொண்டிருக்கிறார். இது குறித்த நடிகை சோனா தெரிவித்த விளக்கம் பின்வருமாறு :- வடபழனியில் இருக்கக்கூடிய பெப்சி அலுவலகத்தின் முன்பு தெரிகிறன அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நடிகை சோனா வேறு … Read more

டிராகன் டீமுக்கு செம ஹேப்பியை கொடுத்த தளபதி.. சொன்னா புரியாது பாஸ்!.. ஃபீல் பண்ணும் இயக்குனர்!…

vijay

Dragon: ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. அதன்பின் பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கிய படம்தான் டிரகான். கல்லூரி வாழ்க்கையை சரியாக கையாளாத ஒருவன் என்ன ஆகிறான் என்பதை யதார்த்தமாக சொல்லியிருந்தார். குறிப்பாக இளைஞர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நேர்மையாக முன்னேறுவதே எப்போதும் நிலைக்கும் என்கிற கருத்தையும் இந்த படத்தில் வலியுறுத்தியிருந்தார். லவ் டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். … Read more

ஜெயிலர் 2-வுக்கு கூப்பிட்டா நடிப்பேன்!.. மோகன்லால் ஜாலி பேட்டி!…

mohanal

Mohanlal: மலையாளத்தில் முக்கிய நடிகராக இருப்பவர் மோகன்லால். 50 வருடங்களாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் ரஜினி – கமல் போல மல்லுவுட்டில் மம்முட்டி – மோகன்லால் இருக்கிறார்கள். இப்போதும் இவர்களின் படங்களுக்கு கேரளாவில் நல்ல மவுசு இருக்கிறது. இப்போதும் இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் மோகன்லால் அவ்வப்போது நடிப்பதுண்டு. இருவர், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்திலும் … Read more

வீட்டை விடுதியாக மாற்றிய மம்முட்டி!! ஏப்ரல் 2 தேதி முதல் முன்பதிவு தொடக்கம்!!

Mammootty turns his house into a hotel!! Bookings start from April 2nd!!

மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் மம்மூட்டி அவர்களுக்கு தற்பொழுது 70 வயதாகிறது. இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் பரவி ரசிகர்களை வருத்தமடைய செய்திருந்தது. ஆனால் ஒரு சிலரும் நோன்பு காலத்தில் அவருடைய முதுமை காரணமாக சோர்வாக இருக்கிறார் என்றும் இவருக்கு புற்று நோய் கிடையாது என்றும் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் மம்முட்டியின் நெருங்கிய நண்பரான மோகன்லால் அவர்கள் சபரிமலை … Read more

அட இப்படியுமாடா பண்ணுவீங்க!! மொக்க கதையை ஓட்ட.. புதிய ட்ரெண்ட்!!

Oh, you're doing something like this!! Telling a story.. a new trend!!

இப்பொழுது எல்லாம் தங்களுடைய படம் வெற்றி கொள்ள வேண்டும் என இயக்குனர்கள் நினைப்பதை விட போட்ட பணத்தை எடுத்து விட்டால் போதும் என நினைப்பதே மிகப்பெரிய விஷயமாக உள்ளது. முதலாம் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பாக நிருபர்களுக்கு போட்டுக்காட்டிய பின்பு அவர்கள் கொடுக்கக்கூடிய உத்தரவாதத்தின் பெயரில் படங்கள் ஓடின. ஆனால் இப்பொழுது காலகட்டமே வேறு என்பதற்கு ஏற்றவாறு புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாக்கியுள்ளது. ஒரு படம் திரையிடப்படுகிறது என்றால் அதன் மூலம் அந்த படத்தை சார்ந்த திரைத்துறையினர் தயாரிப்பாளர்கள் … Read more