ஹீரோன்னா இவ்ளோ!.. வில்லன்னா இவ்ளோ!. பக்காவா கல்லா கட்டும் ஜெயம் ரவி!…

jayam ravi

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியர் ரவி. இந்த படம் ஹிட் ஆனதால் அந்த படத்தின் பெயரே அவரின் பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. பல வருடங்களாக இந்த பெயரில்தான் இருந்தார். சமீபத்தில்தான் என்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம். ரவி அல்லது ரவி மோகன் என்றே அழையுங்கள் என கோரிக்கை வைத்தார். சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிவதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார். தற்போது மும்பையில் … Read more

அவனுக்கும் எனக்கும் லவ்வா?!. பிரேம்ஜி ஒரு வயசான குழந்தை!.. சோனா ஒப்பன் டாக்!…

premji

இசைஞானி இளையராஜவின் தம்பி கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. அதாவது, இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி இவர். மிகவும் ஜாலியான பேர்வழி. வெங்கட்பிரபு சென்னை 28 படத்தை இயக்கியபோது அந்த படத்தில் நடித்தார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய சாரோஜா, கோவா, சென்னை 28 பாகம் 2, பிரியாணி, மங்காத்தா போன்ற படங்களிலும் நடித்தார். இவர் ரஜினி மற்றும் சிம்புவின் ரசிகர். எனவே, அவர்களை போல ஸ்டைல் செய்து கொண்டே நடிப்பார். இவர் பேசிய ‘எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத … Read more

எனக்கு இதுதான் நடந்தது!. பாடகி கல்பனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…

kalpana

Singer kalpana: 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகி கல்பனா. பல படங்களுக்கு டிராக் பாடியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இடம் பெற்ற கொடி பாக்குற காலம் பாடலை பாடியதும் கல்பனாதான். மேலும், விஜய் டியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் சிங்கர் மற்றும் ஸ்டார் சிங்கர் ஜுனியர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்தவர் இவர்.தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு படங்களிலும் பாடியிருக்கிறார். அதோடு, தெலுங்கு மொழி டிவி நிகழ்ச்சிகளிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கு … Read more

இத முதல்ல கொடுங்க!.. அப்புறம்தான் ஷூட்டிங்!.. வாடிவாசலுக்கு செக் வைக்கும் சூர்யா!…

suriya

நடிகர் சூர்யா தனக்கு ஹிட் கொடுத்த பெரிய இயக்குனர்களிடமே கறாராக கண்டிஷனெல்லாம் போட்டு பல நல்ல படங்களை மிஸ் பண்னியிருக்கிறார். சூர்யாவுக்கு சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, வேல் உள்ளிட்ட சில படங்களை இயக்கி அவரை பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் உட்கார வைத்தவர் ஹரிதான். ஆனால், அவரின் கதையிலேயே நடிக்க மறுத்தார் சூர்யா. அதன்பின் கதையை கொஞ்சம் மாற்றி தனது மைத்துனர் அருண்விஜயை வைத்து இயக்கினார் ஹரி. அதேபோல், சூர்யாவை வைத்து காக்க … Read more

துள்ளுவதோ இளமை பட நடிகருக்கு இப்படி ஒரு நோயா?!.. வெளியான ஷாக்கிங் புகைப்படம்..

abinav

நடிகர் தனுஷ் அறிமுகமான் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தவர்தான் அபினவ். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடமும் பிரபலமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். 3 ரோசஸ் விளம்பரத்தில் இவரை பார்க்கலாம். ஜங்சன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. எனவே, இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. எனவே, அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அபினவ் சிரமப்பட்டார். இதன்காரணமாக, வீட்டில் … Read more

கார்த்திக் சுப்பாராஜிடமும் வேலையை காட்டிய சூர்யா!.. பட்டும் திருந்தலயே மனுஷன்!..

suriya

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். காக்க காக்க, பிதாமகன், சிங்கம், சிங்கம் 2 உள்ளிட்ட படங்கள் அவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. அவரின் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் ஒரு தோல்விப்படமாக அமைந்தது. இது சூர்யாவை அப்செட் ஆக்கினாலும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரெட்ரோ, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் என நடிக்க துவங்கிவிட்டார். இதில் ரெட்ரோ … Read more

ஒருநாள் சம்பளம் போச்சே!. நயன்தாரா செஞ்ச வேலையால் புலம்பிய நடிகைகள்…

nayan

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் நயன்தாரா. சம்பளம் அதிகம் வாங்கினாலும் அவரின் படங்கள் சரியாக ஓடுவதில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல், அன்னப்பூரணி போன்ற படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, சினிமா அல்லாத மற்ற சில தொழிகளிலும் அவர் முதலீடு செய்திருக்கிறார். ஒருபக்கம், தனது இரண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும் அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் அவருடன் 10க்கும் மேற்பட்டோர் வருகிறார்களாம். அவர்களுக்கெல்லாம் மிகவும் அதிகமான … Read more

திடீரென இளையராஜாவை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்!.. பின்னணி இதுதான்!…

ilayaraja

Ilayaraja: தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 80களில் இவரின் இசையில்தான் பல திரைப்படங்கள் உருவானது. இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த காலம் உண்டு. தமிழ்நாட்டில் ஹிந்தி பாடல்களை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் இளையராஜா வந்த பின்னர்தான் தமிழ் பாடல்களை கேட்க துவங்கினார்கள். அப்படியொரு முக்கிய மாற்றத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்த பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இளையராஜாவின் இசை பலரின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருப்பதே அவரின் இசை செய்த மிகப்பெரிய சாதனை. இப்போதும் அவரின் பாடல்கள் … Read more

விஜயகாந்த் தொடர்ந்து விஜயை எதிர்க்கத் துணிந்த வடிவேலு!! ப்ளூ சட்டை மாறன் கூறும் உண்மை!!

Vadivelu dared to oppose Vijayakanth continuously!! The truth of the blue shirt man!!

விஜயகாந்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த வடிவேலு அவர்கள் திமுக மேடையில் விஜயகாந்தை பலவாறு வாய்க்கு வந்தபடி பேசிய நிகழ்வு ரசிகர்கள் மற்றும் மக்களிடையே வடிவேலுவிற்கு கெட்ட பெயர் உருவாக்க காரணமாக அமைந்தது. தனக்கு வாழ்வு கொடுத்த ஒருவரை அரசியலுக்காக மேடை ஏறி அசிங்கப்படுத்துவது என்பது சகிக்க முடியாத ஒரு விஷயமாக உள்ள நிலையில் மீண்டும் திமுக மேடை ஏறி நடிகர் மற்றும் கட்சி தலைவரான விஜய் அவர்களை எதிர்க்க வடிவேலு அவர்கள் துணிந்து இருக்கிறார். இதுகுறித்து … Read more

ஜெயலலிதாவின் இந்த செயலால்தான் எம்ஜிஆர் ஈர்க்கப்பட்டிருக்கிறார்!! முதல் பார்வையில் மலர்ந்த காதல்!!

MGR is impressed by Jayalalitha's act!! Love at first sight!!

ஜெயலலிதாவிற்கு சினிமா துறையில் முதல் படம் எம்ஜிஆர் உடன் ஆனது. படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதா அவர்கள் நடந்து கொண்ட விதம் எம் ஜி ஆர் ஐ மிகவும் கவர்ந்து எம்ஜிஆரின் உடைய அரசியல் வாரிசாக ஜெயலலிதா அவர்கள் மாற அதுவே காரணமாக அமைந்திருக்கிறது. ஜெயலலிதா அவர்களுக்கு முதல் படமான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிப்பதற்காக முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதா அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த தருணத்தில் எம்ஜிஆர் வருகிறார் என்ற உடனே அந்த படப்பிடிப்பு தலைமை … Read more