ரஜினியுடன் நடிக்க இருந்த ஜெயலலிதா!!2 முறை கேட்டும் கை கூடாத காரணம்!!

Jayalalithaa who was to act with Rajini!! The reason why she didn't get it even after asking 2 times!!

இன்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை அவர்களது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். திரையுலகினரும் இவருடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்று அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- 2 படங்களுக்கு நடிகை ஜெயலலிதா உடன் தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த இரண்டு திரைப்படங்களிலும் … Read more

கண்ணீர் விடும் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர்!!சைபர் கிரைம் குற்றவாளிகளின் மற்றொரு நூதன முறை!!

Tearful Saravanan Meenakshi serial actor!!Another new method of cybercrime criminals!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் கதாநாயகனாக நடிகர் செந்தில் அவர்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். மேலும் இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா என்ற நெடுந்தொடரில் நடித்து வருகிறார். இவர் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் தன்னுடைய பணத்தை இழந்து விட்டதாக சோகத்துடன் வீடியோ பதிவிட்டு இருப்பது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியத்துடன் நீங்களுமா சிக்கிக் கொண்டீர்கள் என்பது போல மாறி இருக்கிறது. இதுகுறித்து நடிகர் செந்தில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- தான் … Read more

இயக்குனருடைய நடிகை தான் நான்!! பிரபல நடிகையின் அட்ராசிட்டிஸ்!!

I am the director's actress!! Atrocities of famous actress!!

நடிகை சிம்ரன் தனது ஆரம்ப கால நடிப்பு வாழ்க்கை குறித்து தனியார் youtube சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது பின்வருமாறு, நீங்கள் நடிப்பில் சிறந்து விளங்க என்ன காரணம் என்று கேட்டபோது, நான் எப்பொழுதும் நடிக்கும் போது என் சொந்த சுய விருப்புகளை விட்டு வேறு ஒரு நபராக தான் நடிப்பேன். முழுக்க முழுக்க இயக்குனர் கூறிய அறிவுரையின் படி தான் செயல்படுவேன். அவர்கள் கூறும் கேரக்டரில் கூடுதலாக என் உழைப்பு போட்டு … Read more

ஜேசன் சஞ்சயின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனைகள்!! விஜய்யின் அரசியல் தான் காரணமா!!

Jason Sanjay's shooting problems!! Vijay's politics is the reason!!

லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் படம் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில் படத்தினுடைய படப்பிடிப்புகள் 3 நாட்கள் கூட முழுமை பெறாத நிலையில் திடீரென லைக்கா நிறுவனம் இதை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சந்தீப் கிஷன் அவர்களை வைத்து ஜேசன் சஞ்சய் இயக்கம் இருந்த திரைப்படம் ஷூட்டிங் பணிகள் தொடங்கிய நிலையில் சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்ததாகவும் இந்த சிக்கல்களை … Read more

விஜயகாந்த் ஆத்மா தான் இவரு!! இறுதி சடங்கு வேலையை இவர் தான் செய்யணும்!!

vijay sethupathi

தமிழ் சினிமாவில் அனைவரும் அறிந்த முன்னாள் நடிகையான வடிவுக்கரசி ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். பல திரைப்படங்களில் இவர் வில்லி கேரக்டர்களில் வெளுத்து வாங்கி இருப்பார். சின்னத்திரைகளிலும் 40க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். அவர் தாம் விஜயகாந்தின் நற்குணங்களை அவருக்குப் பின் விஜய் சேதுபதியிடம் தான் கண்டுள்ளேன். கேப்டன் விஜயகாந்தின் ஆத்மாவாக தான் இவரை கருதுகிறேன். இதற்கு முன்னர் விஜயகாந்திடம் மட்டுமே இந்த உயரிய பண்புகளை தாம் கண்டுள்ளதாக அவர் விஜய் சேதுபதி குறித்து பெருமையாக பேசி … Read more

பிரகாஷ்ராஜின் பதிவால் கடுப்பான பாஜகவினர்!! அப்படி என்ன பதிவு!!

Prakashraj's post made BJP hard!! What a post!!

மும்மொழிக் கொள்கை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் மிகப்பெரிய போராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அப்படியாக நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் அவருடைய கருத்தினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் இது பாஜகவினரை கோபமடைய செய்திருக்கிறது. பிரகாஷ்ராஜ் அவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்து பின்வருமாறு :- உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்பதால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்கள், அதற்காக எங்களையும் ஹிந்தியில் பேச வேண்டும் என கட்டாயப்படுத்துவது முறையானது அல்ல … Read more

மறைமுகமாக குத்தி காட்டிய கமல்ஹாசன்!! பதிலடி கொடுத்த செல்வராகவன்!!

Kamal Haasan who indirectly stabbed!! Selvaraghavan who retaliated!!

கமல்ஹாசன் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கண்டது. அது நூறாவது நாள் வெற்றி கொண்டாட்டத்தை கூட படக்குழு இணைந்து சமீபத்தில் கொண்டாடி இருந்தது. அதில் கமல்ஹாசன் சாய் பல்லவி குறித்து பேசுகையில், மறைமுக சிலரை குத்தி வாதாடி உள்ளார். அதற்கு முன் நடந்த சாய் பல்லவி, கமல்ஹாசன் சந்திப்பில் சாய் பல்லவி தன்னை இன்னுமும் ரசிகர்கள் ரவுடி பேபி என்று ஞாபகம் வைத்து உள்ளார்கள் என்று கூறி வருந்தியதாக கூறியுள்ளார். … Read more

சட்டவிரோத பண பரிமாற்றம்.. சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!! இயக்குனர் ஷங்கரின் நிலை என்ன!!

Illegal money exchange.. Enforcement department froze assets!! What is the status of director Shankar!!

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் சங்கர். இவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை முன்னிறுத்தக்கூடிய நிலையில் அந்த எதிர்பார்ப்புகளையே தவிடு பொடியாக்கி அதைவிட சிறந்த படங்களை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்தவர் இயக்குனர் சங்கர். ஆனால் சமீப காலமாகவே இவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இதனால் ரசிகர்கள் சற்றே வருத்தம் அடைந்தனர். சூழல் இப்படி இருக்க சட்டவிரோதமாக பண … Read more

என்னுடைய மனைவி..பத்திரிக்கையாளரை மட்டுமல்ல நெப்போலியனையும் மிரட்டிய விஜய்!!

My wife..Vijay threatened not only the journalist but also Napoleon!!

நடிகர் விஜய் தற்பொழுது அரசியலில் இறங்கி ஓராண்டு நிறைவடைந்தது ஒட்டி கூடிய விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்தை துவங்கிய இவர் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தற்பொழுது தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்குள் தன்னுடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை நடித்து முடித்தவுடன் என்ற முடிவையும் அதை விரைவில் முடித்துவிட்டு அரசியலில் முழு நேரமாக பயணிக்க வேண்டும் என்ற முடிவையும் எடுத்து அவற்றை முறையாக பின்பற்றி வரக்கூடியவராக … Read more

அட என்னப்பா வாழ்க்கை இது.. நீங்க இப்படி யோசிச்சா இந்த 5 படத்தை பாருங்க!! எல்லாமே பறந்து போயிரும்!!

Oh what a life this is.. If you think like this, watch these 5 movies!! Everything will fly!!

வீட்டில் பிரச்சனை, வேலையில் பிரச்சனை, வெளியில் பிரச்சனை, சொந்தத்தால் பிரச்சனை என பல பிரச்சனைகளை போட்டு குழப்பிக் கொள்ளும் நாம் அந்தப் பிரச்சினைகளில் இருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் வெளியில் வர கீழே குறிப்பிட்டுள்ள ஐந்து படங்களை மட்டும் பார்த்தால் போதும். வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து மன அழுத்தமும் மறைந்து மனம் லேசாகிவிடும். ✓ பண்ணையாரும் பத்மினியும் :- 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மிகவும் அழகான மற்றும் ஆழமான கணவன் மனைவியின் உடைய காதலை வெளிப்படுத்துவதாகவும் … Read more