ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமம் இத்தனை கோடியா? ரஜினியவே தூக்கி அடிச்சுட்டாரே!
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கடைசியாக நடிக்கப்போகும்படம் ஜனநாயகன். இந்த படத்திற்கு பிறகு விஜய் இனி சினிமாவில் நடிக்கமாட்டார். முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடுவார். இதனால் ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விஜய் ஜனநாயகன் படத்திற்காக சுமார் 250 முதல் 300 கோடி வரை சம்பளம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார். … Read more