திடீரென ஹோம்லியாக மாறிய ஷெரின்! வாயை பிளந்த ரசிகர்கள்!

திடீரென ஹோம்லியாக மாறிய ஷெரின்! வாயை பிளந்த ரசிகர்கள்!

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கதாநாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகை ஷெரின். இதன்பிறகு விசில், ஸ்டூடண்ட் நம்பர் ஒன் உற்சாகம் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். அதன்பிறகு திரைத்துறை பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் பாகம் நிகழ்ச்சியில் இடம்பெற்றார். அதன்பிறகு மக்களுடைய மனதில் இடம் பிடிக்க … Read more

சமந்தா செய்த அந்த செயலால் கடுப்பான ரசிகர்கள்

சமந்தா செய்த அந்த செயலால் கடுப்பான ரசிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு அழகிய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை அவர் காதல் செய்து திருமணம் செய்தார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு நடந்தது முதல் அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே தங்கி இருந்த சமந்தா தன்னுடைய வீட்டில் இருந்தபடியே சிறிய அளவிலான முட்டைக்கோசை வளர்த்து … Read more

அஸ்வின் தொடர்பாக சிவாங்கி வெளியிட்ட ருசிகர தகவல்!

அஸ்வின் தொடர்பாக சிவாங்கி வெளியிட்ட ருசிகர தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டு சீசன் களை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. இந்த நிலையில், மூன்றாவது பாகத்தை துவங்க இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தில் போட்டியாளராக அஸ்வினும் கோமாளியாக சிவாங்கி பங்கேற்றார்கள் அவர்கள் இருவருமே மக்களின் மனதை பறிக்கும் விதமாக அவர்களை மிக அருமையாக பொழுதுபோக்கு செய்தார்கள். இவர்களுடைய ஜோடி ஆனது ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிடித்துப் போய் விட இவர்களுக்காகவே ஒருசிலர் அந்த நிகழ்ச்சியினை கவனிக்கத் … Read more

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏற்படும் சோகம்!

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏற்படும் சோகம்!

தமிழக திரைத்துறையில் அண்மைக் காலமாக பல துயர சம்பவங்கள் நடந்து கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிகர்களின் உறவினர்கள் என்று எல்லோரும் உயிரிழந்து வருகிறார்கள். இது மாபெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், நடிகர் விவேக் இயக்குனர்கள் எஸ் பி ஜனநாதன் தாமிரா, கேவி ஆனந்த் நடிகர், பாண்டு போன்றோர் அடுத்தடுத்து காலம் ஆகினர். சமீபத்தில் நடிகர் நெல்லை சிவா … Read more

நோய் தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்ட ரஜினிகாந்த்!

நோய் தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்ட ரஜினிகாந்த்!

கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் சீன நாட்டின் வூகான் மாகாணத்தில் இந்த நோய் தொற்று வைரஸ் உருவெடுத்தது அதன்பிறகு பல நாடுகளிலும் இந்த வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி விடுகின்றது இந்தியாவில் நோய் தொற்று வைரஸ் தொற்றின் காரணமாக, சென்ற மார்ச் மாதம் 2020 ஆம் வருடம் முதல் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த நோய்த்தொற்றின் தாக்கம் சிறிது சிறிதாக குறைய குறைய ஊரடங்கு தளர்வுகளும் … Read more

கிண்டுவதோடு சேர்ந்து கிண்டலும் வருமா? கவிஞர் வைரமுத்துவின் நக்கல்!

கிண்டுவதோடு சேர்ந்து கிண்டலும் வருமா? கவிஞர் வைரமுத்துவின் நக்கல்!

நோய்தொற்று இரண்டாவது அலை பல முக்கிய ஆட்களை தாக்கியிருக்கிறது தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில் முக்கியமானவராக பார்க்கப்படும் பேராசிரியர் ஹாஜா கனியை சில தினங்களுக்கு முன்பு இந்த நோய்த்தொற்று பற்றிக்கொண்டது. பல நண்பர்கள் அவருக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனைகளை தெரிவித்தும்,விரைவில் நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். பேராசிரியர் நெருக்கமான நண்பர் கவிஞர் வைரமுத்துவும், அவருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அப்போது அடிக்கடி ஆவி பிடிக்க சொல்லி அறிவுரை கூறிய வைரமுத்து ஆவி பிடிப்பது பற்றி … Read more

ரசிகரின் ஆபாச விமர்சனத்தால் கடுப்பான அனிதா சம்பத்! என்ன செய்தார் தெரியுமா?

ரசிகரின் ஆபாச விமர்சனத்தால் கடுப்பான அனிதா சம்பத்! என்ன செய்தார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இதனுடைய ஒளிபரப்பு ஆரம்பமானது.கடந்த நான்காவது சீசன் பிக்பாஸில் பங்கேற்ற அனிதா சம்பத் இரண்டாவது சீசன் போட்டியாளரான ஷாரீக்குடன் ஒன்றிணைந்து நடனமாடி வருகின்றார். சென்றவாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் இருந்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா பதிவிட்டிருந்தார். இதனை கவனித்த ரசிகர் ஒருவர் அனிதாவை மிகவும் ஆபாசமான விதத்தில் … Read more

மாநாடு திரைப்படம்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியால் கடுப்பில் ரசிகர்கள்!

மாநாடு திரைப்படம்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியால் கடுப்பில் ரசிகர்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்து இருக்கின்ற திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில், சமீபத்தில் இந்த திரைப்படம் தொடர்பான படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டது. நடிகர் சிம்புவின் நடிப்பில் வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் மாநாடு என்பதால் இதுதொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக காணப்படுகிறது. இதற்கிடையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், தற்சமயம் பாடல் வெளியீடு … Read more

பிரபல நடிகரை பலிகொண்டகொரோனா சோகத்தில் திரையுலகம் !

பிரபல நடிகரை பலிகொண்டகொரோனா சோகத்தில் திரையுலகம் !

பிரபல திரைப்பட துணை நடிகர் மாறன் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த இந்தி திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். துணை நடிகர் மாறன் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு தலைநகரம், வேட்டைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்த இவருக்கு சென்ற சில தினங்களுக்கு … Read more

பரிதாபமான நிலையில் பிக் பாஸ் பிரபலம்!

பரிதாபமான நிலையில் பிக் பாஸ் பிரபலம்!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக 6 வயதில் கலந்து கொண்டவர் அஜித். அந்த நிகழ்ச்சியில் குறைந்த மதிப்பெண் வாங்கியதன் காரணமாக, விரைவாகவே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இதனைத் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று கொண்டு இருந்த அவருக்கு திடீரென்று பிக் பாஸ் நான்காவது பகுதியில் வாய்ப்பு தேடி வந்தது. போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் பாடுவதை தவிர வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் வாய் திறக்காமல் இருந்து வந்தார். இதன் … Read more