சிறப்பு விருந்தினராக சென்ற குக்வித் கோமாலி புகழ்! ஆனா வட போச்சே!

சிறப்பு விருந்தினராக சென்ற குக்வித் கோமாலி புகழ்! ஆனா வட போச்சே!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதிலும் பல ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறது இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ஆறு முப்பது மணி அளவில் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சியின் ஒன்றாவது பகுதி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது ஆனால் அப்பொழுது கூட இந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்களால் கவனிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் புகழ் இவர் தற்சமயம் விஜய் சேதுபதி … Read more

விஜய் டிவியின் பிரபலத்திற்கு விஜய் டெலிவிஷன் அவார்டு வழங்கவில்லை!! மனம் உடைந்த விஜய் டிவி பிரபலம்!!

Vijay Television does not give award to Vijay TV celebrity !! Heartbroken Vijay TV celebrity !!

விஜய் டிவியின் பிரபலத்திற்கு விஜய் டெலிவிஷன் அவார்டு வழங்கவில்லை!! மனம் உடைந்த விஜய் டிவி பிரபலம்!! .விஜய் டிவியின் 6ம் ஆண்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி வரும் ஞாயிறு ஏப்ரல் 18ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அது மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கியது. முதல் நிகழ்வு மார்ச் 14ம் தேதி அன்று பரிவட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மார்ச் … Read more

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!!

Movies banned next month !! Theater owners in grief !!

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரானா நோய்தொற்று காரணமாக கண்டந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்களுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மதிய அரசு ஆணையிட்டது. இதைதொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டனர். அந்த படங்கள் சில லட்சம் … Read more

சூர்யாவின் இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் தெரியுமா? சூர்யாவின் நியூ அப்டேட்!

Do you know the composer of this film by Surya? Surya's New Update!

சூர்யாவின் இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் தெரியுமா? சூர்யாவின் நியூ அப்டேட்! ரஜினி,கமல்,விஜய் மற்றும் அஜித் அந்த வரிசையில் சூர்யாக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.கொரோனா காலக்கட்டத்தில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த படம் தான் சூரரைப்போற்று.இது உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் வெளியானாலும் அதிக அளவு பிரபலமடைந்தது.பெருமளவு வசூல் வேட்டியையும் தந்தது.சூர்யாவுக்கு அதிக புகழையும் பெற்று தந்தது.அந்தவகையில் சூர்யாவின் அடுத்தப்படம் தான் “சூர்யா 40”. இந்த படத்தை பாண்டியராஜ் இயக்குகிறார்.சன் பிச்சர்ஸ் நிறுவனம் … Read more

விஜய் தொலைக்காட்சி சீரியலில் செம டுவிஸ்ட்! முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பங்கள்!

Twist in Vijay TV Series! Absolutely unexpected twists!

விஜய் தொலைக்காட்சி சீரியலில் செம டுவிஸ்ட்! முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பங்கள்! விஜய் டிவிகென்று அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.இந்த தொலைக்காட்சியில் பிரபலம் ஆகும் அனைத்து ஷோ க்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.முக்கியமாக இதில் ஒளிப்பரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.இந்நிலையில் இதில் அதிக அளவு TRB யை கொடுக்கும் சீரியல்களில்  நாம் இருவர் நமக்கு இருவர் ஒன்று. இதில் மாயனாக வளம் வரும் கதாநாயகன் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் விஜய் டிவிக்குள் … Read more

பிரபல இசையமைப்பாளர் படம் ஓடிடி தளத்தில் வெளியீடு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Famous composer movie released on ODT site! Shocked fans!

பிரபல இசையமைப்பாளர் படம் ஓடிடி தளத்தில் வெளியீடு! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா ஆரம்பித்த முதலே திரையரங்குகளில் அனைத்து படங்களுள் ரிலீஸ் செய்வது இல்லை.பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.மீதமுள்ள படங்கள் தற்போது ஓடிடி யில் ரிலீஸ் ஆகி வருகிறது.அந்தவகையில் சன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் வணக்கம்டா மாப்ள. இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.ஆனந்தராஜ்,டேனியல்,ரேஷ்மா உள்ளிட்டோர் இதர கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.இப்படம் நகைச்சுவை உள்ள படமாக … Read more

பஸ்ஸை ஓட்டிச் சென்ற அஜித் குமார் !! பஸ்ஸில் மகிழ்ச்சியுடன் பயணித்த ரசிகர்கள் !! ரசிகர்கள் !!

Ajith Kumar who drove the bus !! Fans who traveled happily on the bus !!

பஸ்ஸை ஓட்டிச் சென்ற அஜித் குமார் !! பஸ்ஸில் மகிழ்ச்சியுடன் பயணித்த ரசிகர்கள் !! ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் முதல் பார்வை வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியிட உள்ளது. தற்போது வலிமை படம் குறித்த புதிய தகவல் ஒன்றினை வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது … Read more

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Comedian Senthil gets corona infection! Shocked fans!

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்தை கடந்து தற்போது இந்த வருடமும் 2 வது அலையாக கோரத்தாண்டவம் ஆடுகிறது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பீதியடைந்துள்ளது.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு போட்டு வந்தாலும் இந்த தொற்று ஒரு பக்கம் மின்னல் வேகத்தில் பரவி கொண்டு தான் வருகிறது.பல அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி உள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. … Read more

சந்தோஷ் நாராயணனின் மகள் தி கலந்து கொண்டு அசத்திய விஜய் டிவி ரியாலிடி ஷோ!!

Santosh Narayanan's daughter The attended the untrue Vijay TV reality show !!

சந்தோஷ் நாராயணனின் மகள் தி கலந்து கொண்டு அசத்திய விஜய் டிவி ரியாலிடி ஷோ!! குக்கு வித் கோமாளி சீசன் 1  ’16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020’ வரை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிட்ருக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் குக்காவும், அவர்களுக்கு உதவ விஜய் தொலைக்காட்சியின் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக எண்ட்ரி கொடுக்கும் புது கதாபாத்திரம்! யார் தெரியுமா அது?

New character making a new entry in Pandian Stores! Who knows it?

பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக எண்ட்ரி கொடுக்கும் புது கதாபாத்திரம்! யார் தெரியுமா அது? விஜய் தொலைகாட்சியில் போடும் அனைத்து நிகழ்சிகளும் மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.அந்தவகையில் இல்லத்தரிசிகள் விரும்பி பார்க்கப்படும் நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அந்த நாடகமானது ஓர் குடும்பம் நடத்தும் கடை மற்றும் அக்குடும்பத்தின் ஒற்றுமையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.அந்த நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமான முல்லை சென்ற ஆண்டு அவர் கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதற்கடுத்து அவருக்கு துறையுலகினர் அனைவரும் … Read more