வயதான ஜென்டில்மேன் போல் தோற்றமளிக்கும் விக்ரம் :படம் கோப்ரா!!

வயதான ஜென்டில்மேன் போல் தோற்றமளிக்கும் விக்ரம் :படம் கோப்ரா!!

தமிழ் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தனது கெட்டப்புக்கு என்றே பல ரசிகர் பட்டாளத்தையக் குவித்து வைத்துள்ளார்.ஒரு படத்தில் பல வேடங்களில் நடிக்கும் பெருமை கமல்ஹாசனுக்கு அடுத்து இவரையே சாரும். இவர் எடுக்கும் வேடங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இது போன்ற படங்களை எப்படி தேர்ந்தெடடுப்பார் என்பது இவருக்கு மட்டுமே வெளிச்சம். சியான் விக்ரம் கோப்ரா என்னும் படத்தில் நடித்து வருகிறார் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக … Read more

தனுஷை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு?!

தனுஷை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு?!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் பட்டையை கிளப்பியவர் சிம்பு. பின் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படம் நல்ல வெற்றியும் பெற்றது. அதன் பிறகு தம், குத்து, கோவில், சரவணா , மன்மதன் , வல்லவன் போன்ற ஹிட் படங்களில் நடித்தார். இதில் வல்லவன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்தது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் … Read more

சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!!!

சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!!!

90’s காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் தான் சரத்குமார். “வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்னை விட்டு போகல” எனும் வசனத்திற்கு ஏற்ப ஃபிட்டான பாடியையும், தனித்துவமான ஸ்டைலையும் கொண்டவர் சரத்குமார். காலப்போக்கில் இவரது மார்க்கெட் குறைந்த பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு அப்பா வேடத்திலும்,குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமான சரத்குமார் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைரஸின் பிடியிலிருந்து விடுபட்டு பின் … Read more

நடிகர் சூரிக்கு வில்லனாக இந்த முன்னனி நடிகர் நடிக்கிறாரா?!

நடிகர் சூரிக்கு வில்லனாக இந்த முன்னனி நடிகர் நடிக்கிறாரா?!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களை பற்றி சொல்லவே தேவையில்லை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள்தான். அவர் இயக்கும் படங்கள் என்றாலே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெறும். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென பல முன்னனி நடிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அந்த அதிர்ஷ்டம் காமெடி நடிகர் சூரிக்கு கிடைத்துள்ளது. நடிகர் சூரி பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ஆனால் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் முதல் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். இந்த … Read more

நடிகை கயல் ஆனந்திக்கு ரகசிய திருமணம்?!

கயல் ஆனந்தி 2012ஆம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிரியத்தமா நீவசட குசலமா, கிரீன் சிக்னல் போன்ற தெலுங்கு படங்களில் நடத்தார். 2014ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பொறியாளன் என்ற படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் இமான் இசையில் கயல் சந்திரனுக்கு ஜோடியாக கயல் படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று … Read more

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹேமந்த்! காரணம் என்ன தெரியுமா?

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹேமந்த்! காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்திருக்கிறார்கள். சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்து முன்னரே ஹேமந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற மோசடி புகாரில் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த ஆஷா மனோகரன் சென்ற 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காவல்துறையில் … Read more

அனைத்தையும் வியாபாரமாகவே பார்க்காதீர்கள்! கமலஹாசனுடன் மல்லுக்கட்டும் கங்கனா ரணாவத்!

அனைத்தையும் வியாபாரமாகவே பார்க்காதீர்கள்! கமலஹாசனுடன் மல்லுக்கட்டும் கங்கனா ரணாவத்!

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற கமல்ஹாசனின் வாக்குறுதிக்கு நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். பிரச்சாரத்தின் போது அவர் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு இடையே இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், வீடு தேடி வரும் அரசு சேவை, வீடுகளை மின்னணு வீடுகளாக மாற்றும் திட்டம் போன்ற ஏழு அம்ச திட்டங்களை … Read more

பிகினி உடையில் அமலா பால்… வைரலாகும் புகைப்படம்!

பிகினி உடையில் அமலா பால்... வைரலாகும் புகைப்படம்!

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால்,தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.சிந்து சமவெளி படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரவில்லை. அதன்பின் பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருந்த இவருக்கு “அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர” என்பதைப்போல் மைனா படம் மாறியது.இப்படத்தின் மூலம் இவரின் நடிப்பை பலரும் பாராட்ட தொடங்கினர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது மார்க்கெட்டை ஏற்றிக்கொண்ட அமலாபால் விஜய்,விக்ரம் மற்றும் ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ரசிகர்களை … Read more

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை லீக் செய்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை லீக் செய்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

கொரோனா காலத்தில் பலருக்கும் தியேட்டர் என்ற வார்த்தை மறந்திருக்கும் என்றே கூறலாம்.இந்தநிலையில் தியேட்டர்களில் இந்த மாதம் திருவிழா நடக்கப்போகிறது,எப்படினு கேக்கறீங்களா அட நம்ம மாஸ்டர் படம் தியேட்டர்ள ரிலீஸ் ஆக போகுதுங்க! விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய படம்தான் மாஸ்டர்.மேலும் இப்படத்தின் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 13 ரிலீஸாவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படத்தில் விஜய் ரசிகர்கள் பல பேருக்கு விஜய்யின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி … Read more

ஐஸ்வர்யா ராஜேஷை தோற்கடிப்பாரா ரெஜினா கெஸன்ட்ரா?….

ஐஸ்வர்யா ராஜேஷை தோற்கடிப்பாரா ரெஜினா கெஸன்ட்ரா?....

சினிமா துறையில் உள்ள பல முன்னணி நடிகைகள் தனது டிஆர்பி-யினை பெருக்கிக்கொள்ள எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கிறார்கள்,ஆனால் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க முன்வருவதில்லை, இப்படி நடிப்பது தனது பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது போல் இருக்கிறதோ என்னவோ! இவ்வாறாக இருக்க கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி தனுஷ்,வெற்றிமாறன் ஆகியோரின் தயாரிப்பில்,மணிகண்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காக்கா முட்டை இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் … Read more