படத்தின் மூலம் பதில் சொல்கிறேன் ….! விஜய் சேதுபதி நிதான பேச்சு ……!

படத்தின் மூலம் பதில் சொல்கிறேன் ....! விஜய் சேதுபதி நிதான பேச்சு ......!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகப்பு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதற்கு இயக்குனர் சீனு ராமசாமி, பாரதிராஜா, மற்றும் கவிஞர்கள் தாமரை, வைரமுத்து, மற்றும் சீமான், திருமுருகன் காந்தி, என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் முத்தையா முரளிதரனின் முகப்பு படமான எண்ணூரில் தொடர்ச்சியாக நடிக்கிறேனா அல்லது இல்லையா என்பதை … Read more

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

போர்வை வேண்டும் என பெண் ஒருவர் வர சொல்லி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி 3 லட்சம் பணம் கேட்ட திருட்டு கும்பல். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் வசித்து வருபவர் நாட்ராயன் வயது 56. இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போனிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். தன் பெயர் … Read more

மருத்துவர் ராமதாசின் கோரிக்கையை ஏற்ற விஜய் சேதுபதி! சர்ச்சைக்குரிய படத்திலிருந்து விலக அறிவிப்பு! தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு

Vijay Sethupathi with Ramadoss-News4 Tamil Online Tamil News

மருத்துவர் ராமதாசின் கோரிக்கையை ஏற்ற விஜய் சேதுபதி! சர்ச்சைக்குரிய படத்திலிருந்து விலக அறிவிப்பு! தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு   இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. இது குறித்து எதிர்ப்புகளை சமூக ஆர்வலர்கள் பதிவிட்டதால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘ஷேம் ஆன் விஜய் சேதுபதி’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.   மேலும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் … Read more

டூப் போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்த விஜய்! வெற்றியின் சீக்ரெட்டா?

டூப் போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்த விஜய்! வெற்றியின் சீக்ரெட்டா?

தமிழ் சினிமாவில் டாப் 1 ஹீரோவாக இருப்பவர் தான் விஜய். தற்போது தளபதி விஜய்க்கு என்று தனி ஃபேன்ஸ்  பட்டாளமே உண்டு விஜய் நடிப்பின் மீது தான் கொண்ட ஈர்ப்பின்  காரணமாக ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து தளபதி விஜய் நடனம், சண்டை, ரோமன்ஸ், காமெடி என பல ரசத்தையும் கலந்த நடிப்பினால் தமிழ் மக்களை ரசிக்க வைத்து வருகிறார். இவ்வாறிருக்க வேலாயுதம் படத்தில் முள்ளக சண்டைக்காட்சிகளில் தனது உயிரை பணையம் வைத்து … Read more

பல நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

பல நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது - மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா தொற்று நோய்  பரவல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது அதற்கு பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன தற்போது ஐந்தாம் கட்ட தளர்வுகளாக மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதியுடன் சேர்த்து சில விதிமுறைகளை பின்பற்ற சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. அது என்ன விதிமுறைகள் என்றால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியில் கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல்,  பார்வையாளர்களின் … Read more

துரோக வரலாற்றுக்கு துணைப்போகும் பிரபல நடிகர் !?..கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்…!!

துரோக வரலாற்றுக்கு துணைப்போகும் பிரபல நடிகர் !?..கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்...!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரு.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,800 திரைப்படம் துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது! இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு; அது திருத்தப்பட வேண்டும். விஜய் சேதுபதி … Read more

நயன்தாரா நம்பி கையெழுத்திட்ட படம் காலை வாரி விட்டதாம்! அதிர்ச்சியான தகவல்!

நயன்தாரா நம்பி கையெழுத்திட்ட படம் காலை வாரி விட்டதாம்! அதிர்ச்சியான தகவல்!

தமிழ்சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இதற்குக் காரணம் இவருடைய வசீகர முகத்தோற்றமும் ஸ்டைலும் தான். ஆனால் தற்போது இவர் தான் நடித்த ஒரு படத்தை பற்றி கூறியிருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது நயன்தாரா கிட்டத்தட்ட 68 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் அவர் ‘நான் இந்த  படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருக்கலாம்’ என்று எண்ணிய  படம்தான் கொலையுதிர் காலம் என்று குறிப்பிட்டிருக்கிறார். … Read more

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் தேர்தெடுக்கப்பட்ட ஹீரோ இவர்தானாம்! சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ்!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் தேர்தெடுக்கப்பட்ட ஹீரோ இவர்தானாம்! சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ்!

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் விண்ணைத்தாண்டி வருவாயா. காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் காதர் களில் காதலர்களிடையே வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா ஜோடியாக நடித்து, பெரும் வெற்றியைப் பெற்றது இந்தப் படம். ஆனால் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க தேர்வான நடிகர் சிம்பு இல்லையாம். இதற்காக ஜெயம்ரவியை தான் கௌதம் மேனன் தேர்வு செய்திருந்தாராம். சில காரணங்களால் ஜெயம்ரவி … Read more

மாஸ்டர் படத்திற்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்! திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாது!

மாஸ்டர் படத்திற்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்! திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் தளபதி விஜய். இவருக்கு என்றே தனி ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு. மேலும் இவரின் படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும் நாட்கள் எல்லாம் ஒரு திருவிழா நாளை போலவே காணப்படும். அந்த அளவுக்கு விஜய் வெறியர்கள் இருக்கும் இந்த தமிழ்நாட்டில், தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாக தொடர்ந்து தடை நீடித்து வருவது தளபதி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. அதாவது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எக்ஸ்பி … Read more

பிக் பாஸ் 4- ன் போட்டியாளர்களுக்கு கலக்கலான பெயர்களை வைத்த நெட்டிசன்கள்! என்னமா யோசிக்கிறாங்க!

பிக் பாஸ் 4- ன் போட்டியாளர்களுக்கு கலக்கலான பெயர்களை வைத்த நெட்டிசன்கள்! என்னமா யோசிக்கிறாங்க!

விஜய் டிவியை தூக்கி நிறுத்தும் தூணாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். மேலும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது நாமறிந்ததே. மற்ற சீசன்களை போலில்லாமல் இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே  கண்டன்ட்டுகளை அள்ளிக்கொடுத்து அனைவருக்கும் ஃபேவரைட் சீசன் ஆக மாறியது பிக் பாஸ் சீசன் 4. அந்தவகையில் தற்போது இந்த சீசனில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் நமது நெட்டிசன்கள் செல்லப் பெயர்களை வைத்துள்ளனர். இதோ … Read more