ஜஸ்டின் பைபர் ட்விட்டரில் பின்பற்றும் ஒரே இந்தியர் இவர் தானாம்!

ஜஸ்டின் பைபர் ட்விட்டரில் பின்பற்றும் ஒரே இந்தியர் இவர் தானாம்!

உலகெங்கும் ஜஸ்டின் பைபர் பெயர் சொன்னால் தெரியாதவர் எங்கும் இல்லை. இவர் பிரபலமான பாப் பாடகர் ஆவார்.உலகளவில் அதிக அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரே பாடகர் ஜஸ்டின் பைபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரசிகர்களிடம் எளிதில் பழகும் விதமே இவருடைய உச்சத்திற்கு காரணம். இதற்காகவே இவர் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார்.இவர் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேலான நபர்களை ட்விட்டர் பக்கத்தில் ஃபாலோ செய்கிறார். நம்ம ஊரில் உள்ள சாதாரண ஹீரோக்கள் கூட ரசிகர்களை ட்விட்டரில் பின்பற்ற … Read more

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி! நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நல பாதிப்பு காரணமாக நேற்று நள்ளிரவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பல்வேறு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு என்று வெளிவந்த செய்தியால் தேமுதிக கட்சி தொண்டர்களிடையேவும் கேப்டனின் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் விஜயகாந்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் … Read more

விஜே மகேஸ்வரியின் புது அவதாரம்!திடீரென கவர்ச்சி புயலா மாறிட்டாங்க?

விஜே மகேஸ்வரியின் புது அவதாரம்!திடீரென கவர்ச்சி புயலா மாறிட்டாங்க?

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த மகேஸ்வரி திடீரென கவர்ச்சி புயலாக மாறியுள்ளது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயில் என்ற தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் மகேஸ்வரி.சன் மியூசிக் தொலைக்காட்சியில் VJ பணியாற்றிய தொடங்கியவர் பின்பு இசையருவி தொலைக்காட்சியிலும் வேலை பார்த்தார். தமிழில் பிரபல சீரியல்கள் தாயுமானவர், புதுக்கவிதை ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.திருமணத்தின் பிறகு ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக தன் பணியை தொடர்ந்து வந்தார். குழந்தை பிறந்த பின்பும் … Read more

திரையரங்குகளை போல் மாறும் OTT இணையதளம்!ஒரே தேதியில் மோதும் இரண்டு தமிழ் படங்கள்!

திரையரங்குகளை போல் மாறும் OTT இணையதளம்!ஒரே தேதியில் மோதும் இரண்டு தமிழ் படங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன.இதனால் திரைத்துறை பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சிலர் தாங்கள் தயாரித்த படங்களை OTT இணையதளத்திற்கு விற்பனை செய்து அதனை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்து வருகின்றனர்.அதற்கான நல்ல தொகையையும் பெற்றுக்கொள்கின்றனர்.  இவ்வாறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் படங்கள் இதுவரை  ஒரு நாளில் ஒரே படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகியிருந்தது.ஆனால் தற்போது ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தியேட்டர்களில் ஒரே நாளில் … Read more

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்து அடிக்க உள்ள  ஜாக்பாட்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்து அடிக்க உள்ள  ஜாக்பாட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பல்வேறு தரப்பு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறார்.சின்னத்திரையில் இருந்த போதே பல்வேறு தரப்பு மக்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற இவர் தனது பன்முகத் தன்மையின் காரணமாக பசங்க படத்தை இயக்கிய பாண்டியராஜன் மூலம் மெரினா என்ற படத்தில் முதன் … Read more

விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி!மாஸ்காட்ட உள்ள ராணா!

விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி!மாஸ்காட்ட உள்ள ராணா!

நடிகர் ரஜினி, கேஎஸ் ரவிக்குமார் இணைந்த மிகப்பெரிய சூப்பர் டூப்பர் வெற்றி படங்களை நமக்குக் கொடுத்திருக்கின்றனர்.மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடத்தில் எப்பொழுதுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருக்கும். கேஎஸ் ரவிக்குமார் சமீபகாலமாக படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தெலுங்கில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சில படங்கள் இயக்கியிருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியையே சந்தித்தன. 2014ம் ஆண்டு வெளியான லிங்கா படம் படுதோல்வியை சந்தித்ததால் அதன்பிறகு இருவரும் கூட்டு சேரவில்லை.கோச்சடையான் என்ற படத்தில் வசனத்தை மட்டும் … Read more

யாஷிகா உடன் டேட்டிங் செய்யும் மூத்த  நடிகரின் மகன் நடிகை!

யாஷிகா உடன் டேட்டிங் செய்யும் மூத்த  நடிகரின் மகன் நடிகை!

யாஷிகா ஆனந்த் Bigg boss செல்லும் முன் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸுக்கு பிறகே இவர் தமிழ் மக்களால் அடையாளம்  காணப்பட்டார். யாஷிகா ஆனந்த்  தான் தமிழ் சினிமாவின் சமீபத்திய கவர்ச்சிப்  காடு என்று கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார் யாஷிகா. இவர் சில அடல்ட் படங்களிலும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்திருக்கிறார். யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்துள்ளதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். கோலிவுட் வட்டாரங்கள் இவர் நடிகர் … Read more

குறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின்  கா/பே ரணசிங்கம்!

குறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின்  கா/பே ரணசிங்கம்!

விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான்  கா/பே ரணசிங்கம். இந்தப் படம் அக்டோபர்மாதம் இரண்டாம் தேதி OTT தளத்தில் வெளியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமீப காலத்தில் விஜய் சேதுபதி எந்த ஒரு வெற்றிப்படம் கொடுக்கவில்லை என்றாலும் அவரது நடிப்பில் வரும் படங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. கா/பே ரணசிங்கம் படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது இந்த படம் என்றே கூறலாம். மேலும் விஜய் சேதுபதியும் … Read more

கணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை!

கணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை!

நடிகை பூனம் பாண்டே தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் சில படங்கள் நடித்து இருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் தெலுங்கு  டப்பிங்  படமான மைதிலி அண்ட் கோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பிரபலமான பாலிவுட் நடிகை என்றும் கூறலாம்.பல படங்களில் கவர்ச்சி நடிகை நடனங்களும் ஆடியிருக்கிறார்.மேலும் இவர் ஏதாவது ஒரு சர்ச்சை அடிக்கடி கிளப்பிக் கொண்டு இருப்பார். பூனம் பாண்டே தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதுமே எல்லையில்லாத கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.அவரது இன்ஸ்டாகிராம் … Read more

பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!

பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை தந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான்.பிக் பாஸ் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த சீசனின் தான் விஜய் டிவியின் டிஆர்பி எகிறும் என்று பலரால் நம்பப்படுகிறது.இந்த லாக் டவுன் சமயத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கப்போவது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. தற்போது … Read more