விஜயால் கண்கலங்கிய பிரபல நடிகை! ரசிகர்கள் வருத்தம்!

விஜயால் கண்கலங்கிய பிரபல நடிகை! ரசிகர்கள் வருத்தம்!

இளைய தளபதி விஜய் மிகவும் திறமையான  நடிகர்.  இவரின் தந்தை சந்திரசேகர் ஒரு இயக்குனர்.  நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.  இவரின் தந்தை ஒரு  பிரபல இயக்குனராக இருந்தாலும்  நடிகர் விஜயின் நடிப்பு திறமையால் மட்டுமே உச்ச நட்சத்திரம் எனும் நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் விஜய், திருப்பாச்சி திரைப்படத்தில் அண்ணன்  கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்,  வேலாயுதம் திரைப்படத்திலும் அண்ணன் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பார். ஏனெனில் … Read more

கவர்ச்சி காட்டும் நிவேதா தாமஸ்! வைரலாகும் புகைப்படம்!

கவர்ச்சி காட்டும் நிவேதா தாமஸ்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை நிவேதா தாமஸ் தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் நடித்த திரைப்படங்களில் தன்னை கவர்ச்சியாக காட்டுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நிவேதா தாமஸ் தமிழில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்,  தனுஷ் போன்ற உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கைவசம் நிறைய திரைப்படங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்பு இவர் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தவர்.  பாபநாசம் திரைப்படம் ஜில்லா திரைப்படம் போன்ற திரைப்படங்களில் அவ்வாறு … Read more

பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்! நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கைது செய்யப்படுவாரா?

பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்! நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கைது செய்யப்படுவாரா?

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவராவார். இவரின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை பார்ப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கைவசம் சில திரைப்படங்கள் வைத்துள்ளார். மேலும் இவர் வெப்சீரீஸ்க்கு நடிக்க போகலாம் என்று யோசித்து வருகிறாராம். அதற்க்குள் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டி வரும் போல தெரிகிறது … Read more

கன்னட படத்தை ரீமேக் செய்ய உள்ள தமிழ் இயக்குனர்! ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலம்!

கன்னட படத்தை ரீமேக் செய்ய உள்ள தமிழ் இயக்குனர்! ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலம்!

காமெடி மற்றும் ஹாரர் படங்களை இயக்கி அதில் சில படங்களில் நடித்து வரும் இயக்குனர்தான் சுந்தர் சி. இவர் தற்போது அரண்மனை 3 என்ற படத்தை இயக்குகிறார்.குஜராத்தில் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடந்தபோது  கொரோனா பரவல் அதிகமானது.இதன் காரணமாக படக்குழு சென்னை திரும்பியது. ஒவ்வொரு அரண்மனை படத்திலும் நடிகைகளை இன்க்ரீஸ்  செய்து கொண்டே போகும் சுந்தர் சி அவர்கள் அரண்மனை படத்தில் ஹீரோவாக ஆர்யாவ ஆர்யாவும், ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய  மூவரையும் நடிக்க … Read more

சம்பாதித்த மொத்த சொத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை!

சம்பாதித்த மொத்த சொத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை!

முன்னணி நடிகையாக 1960 மற்றும் 70களில் தமிழ்,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை காஞ்சனா. இப்போது இவருக்கு 79 வயது ஆகிறது. பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தில் கதாநாயகனின் பாட்டியாக தலை காட்டினார். இவர் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் சினிமா வாழ்க்கையில் நினைவுகளை குறித்தும் பகிர்ந்துள்ளார் . அதில் அவர் தன் விமான பணிப்பெண்ணாக இருந்த பொழுது இயக்குனர் … Read more

தொழிலதிபரை மணந்த பிரபல நடிகை! வாழ்த்துக் கூறிய திரைக்கலைஞர்கள்!

தொழிலதிபரை மணந்த பிரபல நடிகை! வாழ்த்துக் கூறிய திரைக்கலைஞர்கள்!

ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். மலையாள நடிகை மியா ஜார்ஜ். இவர் அடுத்தடுத் அடுத்தடுத்து இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் ரெட் பஸ் டிரைவிங் லைசன்ஸ் மிஸ்டர் ஆகிய மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்  விக்ரமுடன் கோப்ரா என்ற படத்தில் நடித்து கொண்டு … Read more

நயன்தாராவை தொடரும் சிம்பு! ரசிகர்கள் குஷி! வைரலாகும் அப்டேட்!

நயன்தாராவை தொடரும் சிம்பு! ரசிகர்கள் குஷி! வைரலாகும் அப்டேட்!

சிம்பு தனது ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அது என்னவென்றால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பின்பற்றி கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையை நடிகர் சிம்பு செய்து வருகிறாராம். இதற்கு காரணம் மாநாடு படத்தின் ஷூட்டிங் தான் என்று பேச்சுகளும் வருகின்றன . நயன்தாராவின் மாறாத அழகின் ரகசியம் ஆயுர்வேதப் பொருட்கள் நயன்தாரா பயன்படுத்தி வருவது தான் என்கின்றனர் பலர். கடந்த ஆண்டே நடிகை நயன்தாரா கேரளாவுக்கு சென்று சிகிச்சை செய்து கொண்ட பின்பு தான் மூக்குத்தி அம்மன் … Read more

தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவுடன் இணையவிருக்கும் பிரியா பவானி சங்கர் !!!

தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவுடன் இணையவிருக்கும் பிரியா பவானி சங்கர் !!!

நாகர்ஜுனா நடித்த மனம் மற்றும் சூர்யாவின் 24 உள்ளிட்ட படங்களில் படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். கடந்த ஆண்டு  நானி நடிப்பில்வெளியான கேங் லீடர் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்கு பிறகு விக்ரம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிக்க உள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக நாகர்ஜுனா பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் பெயரும் தேங்க்யூ என்று … Read more

சேலையில் சிக் என்று போட்டோ ஷூட் நடத்திய நடிகை! வர்ணிக்கும் ரசிகர்கள் !

சேலையில் சிக் என்று போட்டோ ஷூட் நடத்திய நடிகை! வர்ணிக்கும் ரசிகர்கள் !

நடிகர் விஜய்யின் போக்கிரி என்ற படத்தின் கன்னட ரீமேக்கான ‘பொர்க்கி’ என்ற படத்தில் அறிமுகமானவர் தான் இந்த பிரணிதா சுபாஷ். தற்போது பல கன்னட திரைப்படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது அறிமுக திரைப்படத்திலேயே கிட்டத்தட்ட 100 நாட்கள் வெற்றியை கண்டதால் இவர் இவரின் முதல் படியே வெற்றி படியானது என்றே கூறலாம். இதன்பிறகு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பிரணிதா தமிழில் அருள்நிதியுடன் இணைந்து  ‘உதயன்’ … Read more

சூப்பர் மாடல் மீரா மிதுன்க்கு நடந்த சோகம்! கண்ணீர் கடலில் ரசிகர்கள்!!!!

சூப்பர் மாடல் மீரா மிதுன்க்கு நடந்த சோகம்! கண்ணீர் கடலில் ரசிகர்கள்!!!!

மீரா மிதுன் என்பவர் தனது சினிமா வாழ்க்கை பயணத்தை  சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தாலும் பிக் பாஸ் சீசன் 3 மூலமாகவே தமிழ் மக்களால் அறியப்பட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சில இளம் நடிகைகளை மாடலாக மாற்றுவதாக கூறி மோசடி செய்த வழக்கில் சிக்கியவர் தான் இந்த மீராமிதுன். அதன் பின் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வந்தார். ஆனாலும் அவர்  தமிழ் மக்களால் பெருமளவில் … Read more