லாஸ்லியாவின் அடுத்த ஆக்ஷன் திரில்லர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! வரிசையாக பட வாய்ப்பை தட்டிசெல்லும் லாஸ்லியா! இதுதானா காரணம்?

லாஸ்லியாவின் அடுத்த ஆக்ஷன் திரில்லர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! வரிசையாக பட வாய்ப்பை தட்டிசெல்லும் லாஸ்லியா! இதுதானா காரணம்?

பிக் பாஸ் சீசன்3 மூலம் பெரிதும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் தொடக்கத்தில் இலங்கையில் உள்ள நியூஸ் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இவர் தற்போது நடித்து வரும் பிரண்ஷிப் படத்தின் படப்பிடிப்பு லாக் டவுன்  காரணத்தால் நிறுத்தப்பட்ட்டுள்ளது.  இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்தப்படம் பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் … Read more

சோனு சூட் போலவே ஒரு கிராமத்தை தத்தெடுத்து 70 வீடுகளை கட்டித் தந்த பிரபல நடிகர்!

சோனு சூட் போலவே ஒரு கிராமத்தை தத்தெடுத்து 70 வீடுகளை கட்டித் தந்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர்  சோனு சூட் பல நடிகர்களுக்கு முன்னோடியாக கொரோனா காலகட்டத்தில் ஏழை மக்களுக்காக களத்தில் இறங்கி பல உதவிகளை செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், மகாராஷ்டிரா மாநிலத்தில் கிட்ராபூர் என்ற கிராமத்தை தத்தெடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 வீடுகளை கட்டி  தருவதற்காக பூமி  பூஜையை செய்தார். இந்த கொரோனா பாதிப்பினால்,  படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் ஒரு விவசாயியை போல் வயலில் வேலை  செய்து சேரும் சகதியுமாக சல்மான் கான் … Read more

மீண்டும் பார்த்திபன்-கார்த்திக் கூட்டணி!! அடுத்த மெஹா ஹிட் படம் ரெடி!!

மீண்டும் பார்த்திபன்-கார்த்திக் கூட்டணி!! அடுத்த மெஹா ஹிட் படம் ரெடி!!

செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் மற்றும் பார்த்திபன் கூட்டணி ஆனது மீண்டும் கூட்டு  சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மலையாள படமான ‘ஐயப்பனும் கோஷியும்’  என்ற சூப்பர் ஹிட் கொடுத்த படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார். இந்த … Read more

கொஞ்சும் அழகிக்கு கொரோனா பாதிப்பா!!

கொஞ்சும் அழகிக்கு கொரோனா பாதிப்பா!!

தமிழ் சினிமாவில் கொஞ்சும் அழகாய் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஜெனிலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தமிழ் தெலுங்கு என பிற மொழிகளில் முன்னணி நடிகையான ஜெனிலியா, தமிழ் சினிமாவிற்கு பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் சந்தோஷ் சுப்பிரமணியம் சச்சின் உத்தமபுத்திரன் வேலாயுதம் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். அதன்பின் 2012ம் ஆண்டு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு … Read more

பிரபல ஹாலிவுட் ஹீரோ திடீர் மரணம்!

பிரபல ஹாலிவுட் ஹீரோ திடீர் மரணம்!

  ஹாலிவுட்  படங்களின் முன்னணி நடிகராக திகழும்  சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் உயிரிழந்தார். இவர் தனது சினிமா பயணத்தை 2008 ஆம் ஆண்டு வெளியான  தி எக்ஸ்ப்ரஸ் தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி என்ற படத்தில் சிறு வேடத்தில்  நடிப்பதன் மூலம் தொடங்கினார். அதன்பின் 2013 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘42’ படத்தின் மூலம்  சாட்விக் போஸ்மேனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் மெகா ஹிட் கொடுத்த பிளாக் பேந்தர் படத்தில் … Read more

தன்னோட குழந்தையை பார்க்கிற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் பிரபல நடிகை?

தன்னோட குழந்தையை பார்க்கிற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் பிரபல நடிகை?

பாலிவுட் பிரபல நடிகையான கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகான் என்பவரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தற்போது அவருக்கு இரண்டு வயதில் தைமூர் அலிகான் என்ற ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. அந்த  குழந்தையை பார்த்துக்கொள்ளும்  வேலைக்கார பெண்ணை தேர்வு செய்யும் மாபெரும் நேர்முக தேர்வு ஒன்றை நடத்தி உள்ளார். முடிவில் ஒரு பெண்ணை தேர்வு செய்து,  அவரிடம் சம்பளத்தை பற்றி பேசி உள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதாக  … Read more

இப்படி ஒரு கேக்கை பிறந்தநாள் பரிசாக  கொடுத்த பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர்!

இப்படி ஒரு கேக்கை பிறந்தநாள் பரிசாக  கொடுத்த பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர்!

கடந்த 27 ஆம் தேதி தனது 43வது பிறந்தநாளை நகைச்சுவை நடிகர் சூரி தனது  குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய பிறந்த நாளன்று வெட்டப்பட்ட கேட்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த  கேக் வாங்க ஆன செலவு விவரங்கள் குறிப்பிடப்பட்டது அதில் கிட்டத்தட்ட 4,000 ரூபாயை கொடுத்துவிட்டு கேக்கை கட் பண்ணுங்க எழுதியிருந்தது.நடிகர் சூரிக்கு ஒரு … Read more

தலையில் இடி விழுந்தது போல இருக்கு.. என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!! கண்ணீர் விடும் இமான் அண்ணாச்சி!

தலையில் இடி விழுந்தது போல இருக்கு.. என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!! கண்ணீர் விடும் இமான் அண்ணாச்சி!

கொரோனா பாதிப்பினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கன்னியாகுமரி காங்கிரஸ் எம் பி வசந்தகுமார் நேற்று இரவு 7 மணி அளவில் காலமானார். இறுதிகட்டமாக அவருக்கு  கொரோனா  பரிசோதனை செய்தபோது  நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்ததால் அவருடைய உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அவருடைய உடல் அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வசந்தகுமாரின் உடலுக்கு பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர்,முதலமைச்சர் என தொடங்கி காங்கிரஸ் … Read more

வயித்து பிள்ளையோட குத்தாட்டம் போடும் மைனா!!

வயித்து பிள்ளையோட குத்தாட்டம் போடும் மைனா!!

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி நாடகத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார் மைனா என்ற நந்தினி. மைனாவின் கிராமத்து பாணியிலான பேச்சு நடை, உடல் பாவனைகளினாலே  பட்டி தொட்டி எங்கும்  ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம் ஆனார். சின்னத்திரையை தாண்டியும் சினிமாவிலும்  சில படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்தநிலையில் இவருடைய சீமந்தம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். … Read more

பாலா இயக்கிய வர்மா!!  திடீரென்று OTT தளத்தில் ரிலீஸ்!!

பாலா இயக்கிய வர்மா!!  திடீரென்று OTT தளத்தில் ரிலீஸ்!!

இந்த  லாக்டவுன் காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வரிசையாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பாலா இயக்கிய படம் என்றாலே தனி வரவேற்பு பெரும். அப்படிப்பட்ட பாலா இயக்கிய படங்கள் அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாகவே தான் இருக்கும். உதாரணமாக அவன் இவன், நந்தா, பரதேசி இப்படி கதாநாயகர்களையும் கதாநாயகி களையும் வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்துவது பாலாவின் சிறப்பம்சம். தற்போது பாலா இயக்கிய, விக்ரமின் மகன் துருவ்விக்ரமின் … Read more