பெரிய வேண்டுதல் போல? உருகும் மெழுகுவர்த்தியுடன் ஒரு போட்டோஷூட்!! பிக் பாஸ் ஜூலி! உருகிய ரசிகர்கள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத்தமிழச்சி, பொண்ணுன்னா இப்படித்தான் தைரியமா இருக்கணும் என பலராலும் முன்னுதாரணமாக சொல்லப்பட்ட ஜூலி. இதன் மூலம் பிரபலமான ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தொடக்கத்தில் மக்கள் ஆதரவு அதிகம் கிடைத்த ஜூலிக்கு இடையில் அவர் சொன்ன பொய் அம்பலமானதால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். தற்போது விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடிப்பதில் பிஸியாக இருந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வபோது புகைப்படங்களைபதிவிடுவது வழக்கம். அப்படி தற்போது அனைவரும் … Read more