முடிந்த நிகழ்வுகளை மறப்பவர் நயன்தாரா இல்லை!! வெளிப்படையாக பேசிய பிரபுதேவா!!

முடிந்த நிகழ்வுகளை மறப்பவர் நயன்தாரா இல்லை!! வெளிப்படையாக பேசிய பிரபுதேவா!!

சமீப காலமாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் இரண்டாவது பாகத்தில் நடித்து வரக்கூடிய நயன்தாரா குறித்து இயக்குனர் நடன கலைஞர் மற்றும் நடிகரான பிரபுதேவா பேசியிருக்க கூடிய வீடியோவானது வைரலாகி வருகிறது.   நயன்தாராவின் வாழ்வில் சிம்பு முதல் காதல் என்றும் பிரபுதேவா இரண்டாவது காதல் என்றும் அனைவருக்கும் தெரியும். முதல் காதலை விட இரண்டாவது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என இருவரும் மிகுந்த நம்பிக்கையோடும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த … Read more

மக்கள் பணத்தை கொள்ளையடித்த 3 நடிகர்கள்!. போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்!..

vijay sethupathi

கோலிவுட்டில் சில நடிகர்கள் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அதில் எல்லா படங்களும் வெற்றிப்படங்களாக அமையாது. ஜிவி பிரகாஷ், விஜய் சேதுபதி இந்த வரிசையில் வருகிறார்கள். இவர்கள் நடித்து தோற்றுப்போன படங்களால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஆகியிருக்கிறது. ஆனால், அதைபற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். குறைந்த காலத்தில் அசுரவேகத்தில் பலகோடி சம்பாதித்து விடவேண்டும் என்பதால் கதையை பற்றி கவலைப்படாமல்.. … Read more

அந்த நடிகையுடன் இருட்டுக்குள்ள போய்விடுவாரு அஜித்!.. இப்படி லீக் பண்ணிட்டாரே!…

ajith

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டவர். பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராகவும் மாறினார். தொடர்ந்து மாஸ் நடிகராக நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தில் மாஸ் எதுவும் காட்டாமல் நடித்திருந்தார். இதனால் இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி படம் அஜித் … Read more

நான் காசு கேட்டேனா?!. தயாரிப்பாளர் யாருன்னே தெரியாது!. யோகிபாபு சொன்ன விளக்கம்.

yogibabu

கோலிவுட்டில் இப்போது அதிக படங்களில் காமெடி நடிகராக நடிப்பவர் யோகிபாபு. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா படப்பிடிப்பிற்கு நண்பருடன் சென்றிருந்தபோது யோகிபாபு வை முதல் முதலில் இயக்குனர் ராம் பாலம் கண்டறிந்தார். யோகி பாபுவின் தனித்துவம், தோற்றம் மற்றும் உடல் அமைப்பு இயக்குனர் ராம் பாலாவை ஈர்த்தது. லொள்ளு சபாவின் சில நிகழ்ச்சிகளில் கும்பலில் நிற்கும் வேடத்திலும் இவர் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் … Read more

காசு கொடுத்தாதான் வருவியா?!. நீயெல்லாம் ஒரு நடிகனா?!.. யோகிபாபுவை திட்டும் தயாரிப்பாளர்!…

yogibabu

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் அடித்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். யோகி பாபுவின் தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு ஹவில்தார். அதனால் யோகிபாபு குழந்தையாக இருக்கும்பொழுதே நிறைய பயணிக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக இவர் 1990களில் தொடர்ந்து ஜம்முவில் படித்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா படப்பிடிப்பிற்கு நண்பருடன் சென்றிருந்தபோது யோகிபாபு வை முதல் … Read more

ஆயிரம் கோடி பட்ஜெட்!. தொடர்ந்து 10 படங்கள்!. லைக்கா போடும் பக்கா ஸ்கெட்ச்!..

lyca

இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்‌ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை. எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் … Read more

2வது நாளிலேயே வசூல் குறைஞ்சிடுச்சே!.. மெட்ரோ கலெக்‌ஷன் ரிப்போர்ட் இதோ…

retro

கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 1ம் தேதி வெளியான ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். … Read more

லோகேஷ் கனகராஜ் எடுக்கும் புதிய அவதாரம்!. இவருக்கும் அந்த ஆசை இருக்கா?!..

lokesh

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் இவர். அதற்கு காரணம் இவர் கதை சொல்லும் விதமும் இவர் படங்களில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சிகள்தான். லோகேஷ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படமே பலருக்கும் பிடித்திருந்தது. அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இந்த படம் ஹிட் அடிக்கவே விஜயை … Read more

தக் லைப் பார்த்துவிட்டு கமல் அடித்த கமெண்ட்!. அப்ப ஹீரோ அவர் இல்லயா?!…

thug life

நாயகனுக்கு பின் 36 வருடங்கள் கழித்து மணிரத்னமும், கமலும் தக் லைப் படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில்., கமல் நீண்ட தலைமுடியுடன் சண்டை செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. எனவே, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் நடிப்பதாக … Read more

கலாச்சார மரியாதை.. ரஜினியின் ஓய்வு!! லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டி!!

கலாச்சார மரியாதை.. ரஜினியின் ஓய்வு!! லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டி!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் பாரத் மார்க்கெட்டிங் என்ற பெயரில் லதா ரஜினிகாந்த் உடைய பாரம்பரிய கைவினை பொருட்கள் விவசாய பொருட்கள் குடிசை தொழில் பொருட்கள் கண்காட்சி மே மாதம் 1 ஆம் தேதி துவங்கியது.   இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று கண்காட்சியை பார்வையிட லதா ரஜினிகாந்த் வந்த பொழுது செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஓய்வு மற்றும் … Read more