காதல் தோல்விக்கு அவர்தான் காரணம்!! உண்மையை போட்டுடைத்த சிம்பு!!
Actor Simbu:நடிகர் சிம்பு காதல் தோல்வி பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மற்றும் இணையத்தை ஆக்கிரமித்த இருக்கும் செய்தி என்றால் அது நடிகை நயன்தாரா ஆவணப்படம் குறித்து நடிகர் தனுஷ் 10 கோடி கேட்ட விவகாரம் தான். நடிகை நயன்தாரா தன் பிறந்த நாள் அன்று OTT தளத்தில் தனது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் வெளியீட்டு இருந்தார். அந்த படத்தில் அவர் தன் சினிமாவுக்கு வந்தது முதல் … Read more