ரோலக்ஸ் படம் எப்போது?… செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

lokesh

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் இவர். அதற்கு காரணம் இவர் கதை சொல்லும் விதமும் இவர் படங்களில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சிகள்தான். லோகேஷ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படமே பலருக்கும் பிடித்திருந்தது. அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இந்த படம் ஹிட் அடிக்கவே விஜயை … Read more

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்!.. ஏகே-வுக்கு என்னாச்சி?…

ajith

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார். சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை … Read more

சினிமாவுக்குள்ள சினிமா காட்டுறாங்களே!.. சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் டிரெய்லர் வீடியோ!…

dd next

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் அவருக்கு கை கொடுத்த தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலாதான் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே ஹிட். இதைத்தொடர்ந்து பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். பேய்கள் கொடுக்கும் கேமை சரியாக விளையாடி முடிக்க வேண்டும் என்கிற … Read more

விருது வாங்கிய நேரத்தில் அஜித்தை கிழித்தெடுத்த ஹீரா!!

விருது வாங்கிய நேரத்தில் அஜித்தை கிழித்தெடுத்த ஹீரா!!

நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் நுழைந்த வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில் அவருக்கும் நடிகை ஹீரா என்பவருக்கும் இடையில் காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களுக்குள் திருமணம் நடைபெறவில்லை. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அவருடைய ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நேரத்தில் நடிகை ஹீராவின் பதிவு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.   ஹீரா X தள பதிவு :-   இந்த பதிவானது ஜனவரி மாதம் எழுதப்பட்ட இருப்பினும் நடிகர் அஜித் அவர்கள் … Read more

கனவு போல இருக்கு! ஷாலினிக்கே எல்லா கிரெடிட்டும்!.. ஃபீல் பண்ணி பேசிய அஜித்!.

shalini

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார். சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை … Read more

பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்!.. வைரல் புகைப்படம்!. குவியும் வாழ்த்துக்கள்!…

ajith

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, … Read more

பாலு மகேந்திராவின் மனைவி வாழ்வில் பங்கு போட்டது தவறுதான்.. ஆனா!! உண்மையை உடைத்த நடிகை!!

பாலு மகேந்திராவின் மனைவி வாழ்வில் பங்கு போட்டது தவறுதான்.. ஆனா!! உண்மையை உடைத்த நடிகை!!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஒளிப்பதிவாளர் ஆக படிப்பு அதன் பின் தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்றால் அது பாலு மகேந்திரா தான் என்று பேசக்கூடிய அளவுக்கு உயர்ந்து நின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளர் ஆக மட்டுமல்லாது சிறந்த இயக்குனராகவும் தன்னால் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.   சினிமாத்துறை உலகில் எந்த அளவிற்கு இவருக்கு பெயரும் புகழும் இருந்ததோ அதே அளவிற்கு இவர் மீதான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருந்தன. காரணம், முதலில் இவர் அகிலா … Read more

அவமானம் என்பதற்கு என் பெயர் உதாரணமாக இருக்கிறது.. மனம் உடைந்து பேசிய வடிவேலு!!

அவமானம் என்பதற்கு என் பெயர் உதாரணமாக இருக்கிறது.. மனம் உடைந்து பேசிய வடிவேலு!!

சினிமாவில் நடிகர் வடிவேலு அவர்களின் காமெடி என்பது இன்றளவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டதாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மீம்ஸ் என்றாலே வடிவேலு இல்லாமல் இல்லை என்பது போல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செல்லப்பிள்ளையாகவே அவர் இருக்கிறார் என்று கூட சொல்லலாம். அவர் சினிமாவை விட்டு விலகியது மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தது அரசியலில் தேவை இன்றி வார்த்தைகளை விட்டது அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் என அனைத்தும் நாம் அறிந்தவையே. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் … Read more

வதந்தி என்பது ட்ரேட்மார்க்.. சினிமாவில் நுழைந்தால் இப்படித்தான்!! பத்திரிக்கையாளர்களை விலாசிய நடிகை!!

வதந்தி என்பது ட்ரேட்மார்க்.. சினிமாவில் நுழைந்தால் இப்படித்தான்!! பத்திரிக்கையாளர்களை விலாசிய நடிகை!!

நடிகை பத்மப்ரியா மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமா துறைக்கு வந்தவர். எனினும் இவர் நடித்த சில படங்கள் குறிப்பாக தவமாய் தவமிருந்து, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொக்கிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா துறையில் திருமணத்திற்கு பின் ஓய்வு பெற்ற இவர் மீண்டும் சினிமாவில் நுழைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை பத்மப்பிரியா பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது :-   தன்னுடைய சினிமா கேரியரில் நல்ல … Read more

இளையராஜாவுக்கு தேவை இதுதான்!.. விஜய் ஆண்டனி போட்டு உடைச்சிட்டாரே!…

ilayaraja

இளையராஜாவின் பழைய பாடல்களை இப்போதும் திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதேபோல், குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் … Read more