ஷாலினி – சங்கீதாவின் உன்னதமான நட்பு!! நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவிற்காக ஷாலினி செய்த உதவி!!

Shalini - Sangeetha's classic friendship!! Shalini's help for actor Vijay's wife Sangeeta!!

நடிகை ஷாலினி மற்றும் விஜய் அவர்களின் மனைவி ஆன சங்கீதா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் என்றும், விஜயின் மனைவி சங்கீதா அவர்கள் தற்பொழுது விஜயினுடைய வீட்டில் இல்லை என்றும் பலவிதமான வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கடந்த மாதம் இறைவனடி சேர்ந்த முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோபாலபுரம் வந்திருந்தார் விஜயின் மனைவி சங்கீதா அவர்கள். இதனால் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரியவில்லை … Read more

வந்தாச்சு “குட் பேட் அக்லி” மூவி அப்டேட்!! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!!

Stunt master Supreme Sundar has released information regarding the shooting of "Good Bad Ugly".

CINEMA:”குட் பேட் அக்லி “படப்பிடிப்பு தொடர்பாக தகவலை வெளியிட்டுள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர். நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி ” ஆகும். அப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மற்ற அஜித் படங்களை போல் இல்லாமல் இப்படத்தின் அப்கெட்டுகளை அடிக்கடி கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது படக்குழு அந்த வகையில் ஒரு … Read more

பணத்தை திருப்பி கொடு!! வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை  சமந்தா!!

Actress Samantha has sent a legal notice to actor Naga Chaitanya asking for money.

CINEMA:நடிகர் நாக சைதன்யாவிடம்  பணம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சமந்தா. சமந்தா மற்றும்   நாக சைதன்யா வுக்கும் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. திரையுலகில் அதிகம் பேசப்படும் தம்பதிகளாக இருந்து வருகிறார்கள்.  இந்நிலையில்  சமந்தா-நாக சைதன்யாவுக்கும் இடையில் விவாகரத்து நடக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் கசிந்தது. பிறகு இருவரும் சம்மதத்துடன் தான் விவாகரத்து வாங்க போவதாக சமந்தா மற்றும் நாக சைதன்யா தெரிவித்தார்கள். இந்த … Read more

கூலி படத்தின் புதிய போஸ்டர்!! லோகேஷ்கனகராஜ் வெளியிடு!!

New Poster of Coolie!! Publish Lokeshkanagaraj!!

தமிழ் சினிமாத்துறையில் மிக அதிகமாக வெற்றி படங்களை தற்போது கொடுத்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ் அவர்கள். அதில் அவர் கடந்த 2022-ம் ஆண்டு இயக்கிய கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு  மிக பெரிய வசூல்  சாதனைன் படைத்தது. அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான “லியோ” படத்தை இயக்கயுள்ளர். மேலும் இந்த படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வசூல்  சாதனைன் படைத்தது. இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்தின் 171-வது படமான … Read more

சல்மான்கான் காதல் வலையில் விழுந்த பெண்களுக்கு நோ ப்ரேக்-அப்!! அவரின் உண்மையான முகம் இதுதானா!!

No break-up for women who fell in love with Salman Khan!! Is this his real face!!

Cinema News: நடிகர் சல்மான்கானின் முன்னாள் காதலி சோமி அலி நீண்ட நாட்கள் கழித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் சல்மான்கான் என்றால் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அவர் சினிமா துறையில் பாலிவுட் படங்களில் மிக பிரபலம். அந்த அளவுக்கு இப்போது அவர் ஒரு சர்ச்சையில் தொடர்ந்து பிரபலமாகிறார். அது என்னவென்றால் இதுவரை திருமணம் செய்துகொள்ளாத சல்மான்கான் வாழ்க்கையில் நிறைய காதலிகள் இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் தான் சோமி அலி. இவர் 1991 … Read more

அதை சொல்ல துப்பு இல்ல!!  யார பாத்து பயப்படுறீங்க!! அமரன் படத்தை பார்த்து கொந்தளித்த  பிரபல நடிகை!!

Actress Madhuvanti gave her opinion about the movie Amaran.

Amaran movie:அமரன் திரைப்படத்தை பற்றி தனது கருத்தை தெரிவித்தார் நடிகை மதுவந்தி. உலக நாயகன் கமல்ஹாசனின்,  “ராஜ்கமல் நிறுவனம்” தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம் தான் “அமரன்”. இந்த படம் தீபாவளி அன்று வெளியானது.  இப்படமானது “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற இந்திய ராணுவ வீரரின் உண்மை கதையை கொண்டு  படமாக்க பட்டதாகும். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினர். எனவே  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்ட படமாக இருந்து வந்த நிலையில், நேற்று … Read more

விஸ்வாசம், டான், மாதிரியான எமோசனல் வீக்னஸ் திரைப்படங்களில் அமரன்!!

Amaran in emotional weekly movies like Viswasam, Don, etc!!

சீதாராமம் படம் பார்த்து, அன்று இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லை, காலையில்  கூட சீக்கிரமா கண் முழிபட்டு ‘ராம்’ னு சீதா கூப்பிடுகிற காட்சிதான் மனசுக்குள் அடிக்கடி வந்தவாரே இருந்தது, ராம், சீதா இருவரின் கதாபாத்திரங்கள் மனசுக்கு நெருக்கமானதால, அது ஒரு சாதாரண சினிமானு புரிஞ்சிக்கிர அளவுக்கு பக்குவம் இருந்தும் கூட இறுதியில ராமோட மரணத்தை மனசால ஏத்துக்க முடியல, இப்படி ஒரு சில கைவிட்டு எண்ணக்கூடிய திரைப்படங்கள் மாத்திரம்தான் எவ்வளவு காலம் ஆனாலும் மனசுக்கு … Read more

பாலச்சந்தர் படத்தில் நடிக்க மறுத்த கமல்!! நான் சம்பளம் இல்லாமல் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்ட நடிகர்!!

Kamal refused to act in Balachander's film!! The actor admitted that he acts without salary!!

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் படத்தில் கமலஹாசன் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார். அவருக்கு பதிலாக விஜயகாந்தை நடிக்க கூப்பிட்டுள்ளார் பாலச்சந்தர் அவர்கள். மேலும் அப்பிடத்தில் நடித்த விஜயகாந்த் அவர்கள் அந்த படத்திற்கு சம்பளம் வாங்க மறுத்துள்ளார். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று அழைக்கப்பட்ட இவர், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டவர். அதன்படி தொடர்ந்து அதை தனது படத்தின் படப்பிடிப்பில் கடைபிடித்தவர் … Read more

விஜய் தேவர் கொண்டாவின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து!! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹீரோ!!

An accident happened on the shooting site of Vijay Devar Konda!! Hospitalized hero!!

VD 12 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட விஜய் தேவர் கொண்டாவின் படத்தினை இயக்குனர் தின்னனுரி தற்பொழுது இயக்கி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தை ஜெர்சி புகழ் கவுதம் தின்னனுரி இயக்குகிறார், மேலும் இதில் இளம் நடிகைகளான பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோரும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த … Read more

AVM நிறைவேறாத ஆசை!! ரஜினியும் கமலும் தான் இதற்கு முக்கிய காரணம்!!

AVM unfulfilled wish!! Rajini and Kamal are the main reason for this!!

எம்ஜிஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு திரையுலகில் 70களில் வலம் வந்து நடிகர்கள்தான் ரஜினி மற்றும் கமல். இவர்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குநர் கே பாலசந்தரின் அறிமுக நாயகர்களான இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தும் வந்தனர். “அபூர்வ ராகங்கள்”, “ஆடுபுலி ஆட்டம்”, “அவள் அப்படித்தான்”, “நினைத்தாலே இனிக்கும்”, “இளமை ஊஞ்சலாடுகிறது”, “அலாவுதீனும் அற்புத விளக்கும்” என இவ்விருவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் … Read more