மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது!

மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது!

மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம்  கருவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார்( 24) இவர்   தண்ணீர் வண்டி டிரைவராக வேலை பார்த்து  வருகிறார். மேலும்  இந்நிலையில் ஆஸ்டின்பட்டி எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை அருண்குமார்ரும் அந்த மனவியும்  காதலித்து வந்துள்ளனர் . இந்நிலையில் நேற்று அந்த மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அருண்குமார் அந்த மாணவியை    கடத்திச் சென்றார். மேலும் அந்த மாணவியை   திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் இந்நிலையில் மாணவியின் காணமல் போனதை அறிந்த பெற்றோர்கள் பல இடத்தில் தேடி வந்த நிலையில் மாணவி  காணவில்லை என பெற்றோர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தனர் அந்த புகரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் அந்த விசாரணையில்  மாணவியை அருண்குமார் என்பவர் திருமணம் செய்து  கொண்டு குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து  அந்த மாணவியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்  மேலும்  அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ்  போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment