வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!..
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இந்த மாணவயின் வயது 17 ஆகும். இந்த மாணவி அருகிலுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்நிலையில் கீழ்ப்பஞ்சபூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 22. சுரேஷ் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு சில நாட்களில் காதலாக வளர்ந்தது.
இந்நிலையில் இருவரும் காதலித்து வந்திருந்தனர். அதன்படி கடந்த மாதம் மாணவியின் பெற்றோர் கோவிலுக்காக வெளியூர் சென்றிருந்தார்கள். இதை அறிந்த சுரேஷ் மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளார். மாணவியோ சுரேஷை வீட்டுக்குள் அனுமதித்தார். பிறகு திடீரென்று மாணவியை தனி அறைக்கு கூட்டிச்சென்று எதிர்பாராத விதமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சில மாதங்களில் கல்லூரி மாணவி கர்ப்பம் முற்றால். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர்கள் கற்பமுற்ற மாணவியை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மேலும் கல்லூரி மாணவிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது சுரேஷ் மீது மாணவியின் பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சுரேசை கைது செய்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.