வந்தாச்சு மத்திய அரசு வேலை! Reserve Bank of India… மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!

0
26
#image_title

வந்தாச்சு மத்திய அரசு வேலை! Reserve Bank of India… மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!

ரிசர்வ் வங்கியில்(RBI) காலியாக உள்ள Director பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 16-10-2023 வரை ஆன்லைன்(மின்னஞ்சல்) வழியாக வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: Reserve Bank of India (RBI)

பணி: Director

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி: Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PhD முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Director பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் Committee மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்(மின்னஞ்சல்) வழி

Director பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: Director பணிக்கு விண்ணப்பிக்க 16-10-2023 இறுதி நாள் ஆகும்.