வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம் !!வெளியான முக்கிய அறிவிப்பு!!
வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ந்து வணிக பயன் பாட்டுக்கான சமையல் ஏரிவாயுவின் விலை தொடர்ந்து 3 முறை குறைக்கப்பட நிலையில் தற்பொழுது மேலும் ரூ.100 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதன் விலை குறைவிற்கு காரணம் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவால் குறைக்கப்பட்டு இருப்பதால் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்க பட்டுக்கின்றது.
இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஆகியற்றை கருத்தில் கொண்டே எண்ணெய் நிறுவனங்கள் சமையல் உருளையின் விலையில் மாற்றம் செய்கின்றனர்.
சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த மே மாதம் சமையல் எரிவாயுவின் ரூ.171 விலை குறைந்தது.அதனை தொடர்ந்து ஜூன் மாதமும் ரூ.84.50 காசுகள் குறைக்கப்பட்டது.தற்பொழுது மேலும் 100 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த விலை குறைவால் வணிகர்கள் மிகவும் பயனடைகின்றனர். இப்பொழுது கடந்த செவ்வாய்கிழமை விற்பனை செய்யப்பட சமையல் எரிவாயு விலை ரூ.1680 என்ற மத்திப்பிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செயியப்பட்டு வருகின்றது.கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டு அதே நிலையில் விற்பனை செய்யப்படுகின்றது.தற்பொழுது டெல்லியில் 1103 ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யப்படுகின்றது.