பங்குச்சந்தையில் டாப் 10 லிஸ்டில் உள்ள நிறுவனங்கள்!!

Photo of author

By Parthipan K

பங்குச்சந்தையில் டாப் 10 லிஸ்டில் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.67,622 கோடி வரலாறு காணாத உச்சத்தை பெற்றுள்ளது.

இந்த டாப் 10  வரிசையில் ரிலையன்ஸ், டிசிஎஸ், எச்டிஎப்சி பேங்க், ஹெச்யூஎல், இன்போசிஸ், எச்டிஎப்சி, பார்த்தி ஏர்டெல்,  கொடக் பங்க், ஐசிஐசி பேங்க், ஐடிசி போன்ற நிறுவனங்கள் மதிப்புமிக்க பங்குச்சந்தை பட்டியலில் உள்ளது.

கொரோனா  பாதிப்பினால் பங்குச்சந்தையை ஆட்டம்  கண்ட நிலையில்  தற்போது பங்கு வர்த்தக முதலீட்டாளர்களின் வயிற்றில் பால் வார்த்தது  போல பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஏற்றம் பெற்றுள்ளது.

கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் தனது  557.38 மொத்த  புள்ளிகளிலிருந்து 1.50 சதவீதம் உயர்ந்து 38,434.72- இல் நிலை பெற்றது