மத்திய அரசின் விலைவாசி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டம்!

Photo of author

By Rupa

மத்திய அரசின் விலைவாசி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டம்!

Rupa

Condemning the central government's price hike, the Congress party filed a petition for cattle and started a protest!

மத்திய அரசின் விலைவாசி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அடுத்த நாகூர் தர்கா வாசல் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், அரிசி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். நாகூரில் கால்நடைக்கு மனு அளித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.