செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!!

0
156
#image_title

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!!

சட்டப்பேரவையில் எரிசக்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, தனது உரையின் துவக்கத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் , மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார்.

அப்போது செய்தித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க முற்பட்ட போது, அருகில் இருந்த உறுப்பினரிடம், செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட போது அவையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

author avatar
Savitha